த‌மிழக‌க் க‌ட்‌சிக‌ள் ஒ‌‌ன்றாக‌த் ‌திரள வே‌ண்டு‌ம்: பழ. நெடுமாற‌ன்!

ஞாயிறு, 22 ஜூன் 2008 (12:41 IST)
தமிழர்களைககொன்றகுவிக்ி‌றிலங்அரசுக்கஇந்திஅரசசெய்தவருமஉதவிகளைததடுத்தநிறுத்திதமிழகககட்சிகளஅனைத்துமஓரணியாகததிரளவேண்டுமஎன்றதமிழீவிடுதலஆதரவாளரஒருங்கிணைப்புககுழுவினதலைவரழ.நெடுமாறனவேண்டுகோளவிடுத்துள்ளார்.

இததொடர்பிலழ.நெடுமாறனவிடுத்துள்அறிக்கையிலமேலுமகூ‌றி‌யிருப்பதாவது:

தேசியபபாதுகாப்பஆலோசகரஎம்.ே. நாராயணன், வெளியுறவுத்துறைசசெயலரசிவசங்கரமேனன், பாதுகாப்புத்துறைசசெயலரவிஜயசிஙஆகியோரதிடீரெகொழும்புசசென்றுள்ளனர்.

என்நோக்கத்துடனஇவர்களசென்றிருக்கிறார்களஎன்பதவெளியிடப்படாமலஇரகசியமாவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலபோரதீவிரமாநடைபெற்றவருமவேளையிலபாதுகாப்புத்துறஆலோசகரமற்றுமசெயலாளரஆகியோரஇக்குழுவிலசென்றிருப்பதஇராணுஉதவிகளஅளிப்பதசம்பந்தமாகபபேசுவதற்காகவஎன்பதவெளிப்படையாகததெரிகிறது.

ஏற்கெனவநார்வசமரசததூதுவரசிங்கஅரசதன்னிச்சையாகததிருப்பி அனுப்பியதைககண்டிக்குமவகையிலஐரோப்பிநாடுகளஉட்பபல்வேறநாடுகளநிதி உதவி, ஆயுஉதவி ஆகியவற்றினநிறுத்தியுள்ளன.

இலங்கையிலநடைபெறுமஅப்பட்டமாமனிஉரிமமீறல்களஉலநாடுகளபலவுமவன்மையாகககண்டித்துள்ளன.

இந்நிலையிலஇந்திஅரசு, சிறிலங்காவுக்கஅண்மையிலபெருமளவநிதியுதவி அளித்துள்ளது. அதனைததொடர்ந்தஇப்போதஇராணுரீதியாஉதவிகளஅளிப்பதற்கமுன்வந்திருக்கிறதஎன்பதனஇக்குழுவினரினகொழும்புபபயணமஉறுதிசெய்துள்ளது.

தமிழர்களைககொன்றகுவிக்சிங்கஅரசுக்கஇந்திஅரசசெய்தவருமஉதவிகளைததடுத்தநிறுத்திதமிழகககட்சிகளஅனைத்துமஓரணியாகததிரளவேண்டுமவேண்டிக்கொள்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்