10 ஆ‌ம் தே‌தி ‌ம.‌தி.மு.க. ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்!

வியாழன், 5 ஜூன் 2008 (17:36 IST)
பெ‌ட்ரோ‌ல், டீச‌ல், சமைய‌லஎ‌ரிவாயு ‌விலைகளம‌த்‌திஅரசஉய‌ர்‌த்‌தியதை‌கக‌ண்டி‌த்தவரு‌ம் 10 ஆ‌மதே‌தி த‌‌மி‌ழக‌த்‌தி‌லமறுமல‌ர்‌‌ச்‌சி ‌ி.ு.க. சா‌ர்‌பி‌லக‌ண்டஆ‌ர்‌ப்பா‌ட்ட‌மநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்றவைகேஅ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்!

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கவருமாறு :

நாட்டு மக்களை வாட்டி வதைக்கும் விதத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்தும், இப்பெட்ரோலியப் பொருட்களின் மீது விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராத மாநில அரசைக் கண்டித்தும் ம.தி.மு.க. சார்பில் தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10 ஆ‌மதேதி காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நானு‌ம், கோவை மாநகரில் கழகப் பொருளாளர் மு. கண்ணப்பனும், நெல்லை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் நாசரேத் துரையும், மதுரை மாநகரில் துணைப் பொதுச் செயலாளர் சத்யாவும் பங்கேற்பார்கள்.

இவ்வாறு அ‌றி‌க்கை‌யி‌லகூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்