‌தீ‌விரவா‌‌தத்தை தடு‌க்க அரசு எடு‌க்கு‌‌ம் நடவடி‌க்கை‌க்கு ஒ‌த்துழை‌ப்பு: எ‌தி‌ர்‌க்க‌‌ட்‌சிக‌ள்!

செவ்வாய், 22 ஏப்ரல் 2008 (18:44 IST)
தீ‌விரவாத‌த்‌தி‌னஆ‌ணிவேரக‌ண்ட‌றி‌ந்தஅவ‌ற்றதடு‌க்நடவடி‌க்கஎடு‌க்வே‌ண்டு‌ம். இ‌ந்த ‌விடய‌த்‌தி‌லஅரசஎடு‌க்கு‌மநடவடி‌க்கை‌க்கமுழஒ‌த்துழை‌ப்பதருவோ‌மஎ‌ன்றஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளகூ‌றியு‌ள்ளன.

சட்ட‌பேரவை‌யி‌லஇன்றகேள்வி நேரமமுடிந்ததும் கொடை‌க்கான‌‌லி‌லநக்சலைடசுட்டுககொல்லப்பட்டதபற்றி அனைத்தகட்சிகளுமகொடுத்கவஈர்ப்பு ‌தீ‌ர்மான‌ம் ‌விவாதத்திற்கஎடுத்துககொள்ளபபட்டது.

அ‌ப்போதஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌ததுணை‌ தலைவ‌ரஓ.பன்னீர்செல்வம் (அ.இ.அ.ி.ு.க) பேசுகை‌யி‌ல், கடந்த 5 ஆண்டு காஜெயல‌லிதஆட்சியிலஇதுபோன்ற ‌தீ‌விரவாஇயக்கங்களஇரும்புக்கரமகொண்டஒடுக்கப்பட்டு தமிழகமஅமைதிபபூங்காவாதிகழ்ந்தது. ஆனாலஇன்றகடந்இரண்டாண்டகாலத்தில் ‌தீ‌விரவாத‌மபரந்தவிரிந்தசட்டம், ஒழுங்ககேள்வியாகி இருக்கிறது.

கடந்த 12ஆ‌மதேதி ‌தீ‌விரவா‌திகளபிடித்தகாவ‌ல்துறை‌யி‌லவைத்திருந்ததாகவும், அவர்கள் காவலிலஇருந்போது 19ஆ‌மதேதி தப்பியோடியதாகவும், அப்போதஒரு ‌தீ‌விரவா‌தி மட்டுமசுட்டுககொல்லப்பட்டதாகவுமகூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கதொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதிலஉண்மநிலஎன்ன? ‌தீ‌விரவா‌திகளகட்டுப்படுத்அரசஎன்நடவடிக்கஎடுத்துள்ளது. மக்களினநிம்மதிக்கஎன்உத்தரவாதம் எ‌ன்றா‌ர்.

கா‌ங்‌கிர‌ஸஉறு‌ப்‌பின‌ரபீட்டரஅல்போன்ஸ் பேசுகை‌யி‌ல், இதனவெறுமசட்டம், ஒழுங்கபிரச்சனையாமட்டுமபார்க்கககூடாது. இதனஜனநாயமுறையிலஅணுவேண்டும். இளைஞர்களுக்கசமூகத்திலஇழைக்கப்படுமஅநீதி, வேலையில்லதிண்டாட்டமஆகியவகாரணமாஆயுதமதாங்கி தீர்வகாணலாமஎன்றஇளைஞர்கள் ‌தீ‌விரவாஇயக்கங்களிலசேர்ந்தவிடுகின்றனர். இதனஆணிவேரகண்டறிந்து ‌தீ‌விரவாதத்ததடுக்நடவடிக்கஎடுக்வேண்டும்.

ஆயுதமதாங்கி போராடியவர்களஜனநாயபாதைக்கதிரும்பி இருப்பதற்கநமதஅண்டநாடாநேபாளமநல்உதாரணமாகும். எனவே, இந்விஷயத்திலகாரணங்களஆராய்ந்தஅதற்கேற்நடவடிக்கஎடுக்வேண்டும் எ‌ன்றா‌ர்.

இதேபோ‌லா.ம.க உறு‌ப்‌பின‌ரஆறுமுகம், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌ம்யூ‌னி‌ஸ்‌‌டஉறு‌ப்‌பின‌ரபாலபாரத‌ி, இ‌ந்‌திக‌ம்யூ‌னி‌ஸ்‌டஉறு‌ப்‌பின‌ர் ‌‌சிவபு‌ண்‌ணிய‌மஆ‌கியோ‌ரபேசுகை‌யி‌ல், ‌‌தீ‌விரவாதத்தஒடு‌க்அரசஎடுக்குமநடவடிக்கைகளுக்கு நா‌ங்க‌ளமுழஒ‌த்துழை‌ப்பதருவோ‌மஎ‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்