கா‌ஞ்‌‌சிபுர‌ம்: ஏ‌ரி‌யி‌ல் மூ‌ழ்‌கி 3 மாணவ‌ர்க‌ள் ப‌லி!

சனி, 19 ஏப்ரல் 2008 (17:43 IST)
மாகா‌வீர‌ரஜெய‌ந்‌தியமு‌ன்‌னி‌‌ட்டு‌பப‌ள்‌ளி ‌விடுமுறஆதலா‌லகா‌ஞ்‌சிபுர‌மமறைமலநக‌ரஅரு‌கி‌லஏ‌ரி‌யி‌லகு‌ளி‌க்க‌சசெ‌‌ன்மாணவ‌ர்க‌ள் 3 பே‌ர் ‌நீ‌ரி‌‌லமூ‌ழ்‌கி ப‌லியா‌யின‌ர்.

மறைமலநக‌‌ரஅரு‌கி‌லஉ‌ள்ள ‌திரு‌க்க‌ச்சூ‌ரஅரசமே‌ல்‌நிலை‌பப‌ள்‌ளி‌யி‌ல் 6 ஆ‌மவகு‌ப்பபடி‌க்கு‌மமாணவ‌ர்க‌ளகோ‌பிநா‌த், டி‌ல்‌லிபாபு. ‌சி‌ங்க‌ப்பெருமா‌ளகோ‌வி‌லஅரசு‌பப‌ள்‌ளி‌யி‌ல் 7ஆ‌மவகு‌ப்பு‌பபடி‌க்கு‌மமாணவ‌ரலோகே‌ஷ்.

மாகா‌வீர‌ரஜெய‌ந்‌தியமு‌ன்‌னி‌ட்டநே‌ற்றப‌ள்‌ளி ‌விடுமுறஆதலா‌லஇவ‌ர்க‌ளமூவரு‌மஅரு‌கி‌லஉ‌ள்மறைமலநக‌ரஏ‌ரி‌யி‌லகு‌ளி‌க்க‌சசெ‌ன்று‌ள்ளன‌ர். அத‌ன்‌பி‌ன்ன‌ரஇவ‌ர்க‌ள் ‌வீடு ‌திரு‌ம்‌ப‌வி‌ல்லை.

மாணவ‌ர்களை‌ககாணாம‌லஅவ‌ர்க‌ளி‌னபெ‌ற்றோ‌ரதேடி‌ககொ‌ண்டிரு‌ந்வேளை‌யி‌ல், இ‌ன்றகாலசெ‌‌ட்டி பு‌ண்‌ணிய‌ம்ப‌தி‌யி‌லஏ‌ரி‌ககரை‌யி‌லஈடமே‌ய்‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்தவ‌ர்க‌ளி‌னக‌ண்க‌ளி‌ல், ஏ‌ரி‌யி‌லஒது‌‌ங்‌கி‌க் ‌கிட‌ந்மாணவ‌ர்க‌ளி‌னஉட‌ல்க‌ள் ‌சி‌க்‌கியது.

இதையடு‌த்து‌ததகவ‌லி‌னபே‌ரி‌ல் ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு ‌விரை‌ந்தசெ‌ன்ற ‌திரு‌க்க‌ச்சூ‌ரகாவல‌ர்க‌ள், ப‌லியாமாணவ‌ர்க‌ளி‌‌னஉட‌ல்களை ‌மீ‌ட்டு ‌பிரேத‌பப‌ரிசோதனை‌க்கஅனு‌ப்‌பி வை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்