கோ‌யி‌‌ல் குள‌ங்களை‌ச் ‌சீரமை‌க்க நடவடி‌க்கை: அமை‌ச்ச‌ர் தகவ‌ல்!

புதன், 9 ஏப்ரல் 2008 (13:09 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள அனை‌த்து‌த் ‌திரு‌க்கோ‌யி‌ல் குள‌ங்களையு‌ம் ‌சிற‌ப்பு‌த் ‌தி‌ட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் ‌சீரமை‌க்க‌‌த் த‌மிழக அரசு நடவடி‌க்கை எடு‌‌த்து வருவதாக இ‌ந்‌து அற‌நிலைய‌த் துறை அமை‌ச்ச‌ர் பெ‌ரிய கரு‌ப்ப‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இ‌ன்று கே‌ள்‌‌வி ஒ‌ன்‌றி‌ற்கு அமைச்சரபெரியகருப்பனபதிலஅளி‌க்கை‌யி‌ல், “படிப்படியாஅனைத்தகோயில்களிலுமதிருக்குளங்களமற்றுமதேர்களஅனைத்துமஒரசிறப்பதிட்டத்தினகீழமுதலமைச்சரினஅனுமதியபெற்றசீரசெய்யப்படுமஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், “தமிழ்நாட்டில் 40 ஆயிரமதிருக்கோயில்களஅறநிலையததுறகட்டுப்பாட்டிலஉள்ளன. 12 ஆண்டுகளுக்கஒருமுறதிருப்பணிகளசெய்தகோயில்களிலகுமுழுக்கநடத்துவதற்கஅரசமுடிவசெய்துள்ளது. அந்வகையிலகடந்த 2 ஆண்டுகளிலசுமார் 2 ஆயிரமகோயில்களிலஇந்பணிகளநடந்தவருகின்றன.

திருத்தணி கோயிலில் 9 நிலைகளுடனகூடிராஜகோபுரமஅமைக்அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விரைவிலஇதற்காஒப்பந்தபபுள்ளிகளகோரப்பட்டபணிகளதொடங்கும். திருவண்ணாமலகிரிவலபபாதையசுற்றியுள்ள 31 குளங்களுமசீர்படுத்தப்படும்.” என்றாரஅமைச்சரபெரியகருப்பன்.

வெப்துனியாவைப் படிக்கவும்