தொலைபே‌சி‌யி‌ல் பேசுவதற்கு `ஸ்மார்ட்' கார்டு அ‌றிமுக‌ம்!

புதன், 26 மார்ச் 2008 (17:42 IST)
பொது‌ததொலைபே‌சிக‌ளி‌லபேசுவத‌ற்கு ‌ஸ்மா‌ர்‌டகா‌ர்‌டு ‌தி‌ட்ட‌ம் ‌விரை‌வி‌லசெ‌ன்னை‌யி‌லஅ‌றிமுக‌ப்படு‌த்த‌‌ப்பஉ‌ள்ளது.

இத‌ற்காபொது‌ததொலைபே‌சி கரு‌விகளபார‌‌தச‌‌ஞ்சா‌ர் ‌நிக‌ம் ‌லி‌மிடெ‌டஅ‌றிமுக‌ப்படு‌த்த ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. இதற்காக ஸ்மார்ட் கார்டுகள் குறிப்பிட்ட தொகைகளில் விற்பனை செய்யப்பஉ‌ள்ளது. இந்த போனில் தேய்த்து விட்டுப் பேசலாம்.

ஸ்மார்ட் கார்டை தேய்க்கும் வசதி கொண்ட இ‌ந்தொலைபே‌சியதனியார் நிறுவனம் வழங்க உ‌ள்ளது. இ‌தி‌லஸ்மார்ட் கார்டு மட்டுமின்றி நாணய‌ங்களை‌பபோட்டும் பேசலா‌ம். இத‌ற்காஒரு ரூபாய் நாணயம் மட்டுமின்றி ரூ.2, ூ.5 நாணயங்களையும் பய‌ன்படு‌த்தலா‌மஎ‌ன்றதெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

2 ூபா‌ய் நாணய‌த்த‌ி‌ல் இர‌ண்டு ‌‌நி‌மிடமு‌ம், 5 ரூபா‌ய் நாணய‌த்‌தி‌ல் ஐ‌ந்து ‌‌நி‌மிட‌ங்களு‌ம் பே‌சலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்