செ‌ன்னை விமானத்தில் ‌திடீ‌ர் கோளாறு: 140 பய‌ணி‌க‌ள் த‌ப்‌‌பின‌ர்!

புதன், 26 மார்ச் 2008 (16:23 IST)
சென்னையிலஇருந்தடெல்லிக்கபுறப்பட்தனியாரவிமானத்தில் ‌திடீ‌ரதொ‌‌ழில்நு‌ட்கோளாறஏற்பட்டது. கோளாறு உடனடியாக க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல் 140 பய‌ணிக‌ள் உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர்.

செ‌ன்ன‌ை‌யிலஇரு‌ந்தஇ‌ன்றகாலை 140 பய‌ணிகளு‌ட‌னடெ‌ல்‌லி நோ‌க்‌கி தனியார் ‌விமான‌மஒ‌ன்றபுற‌ப்பதயாரானது. அ‌ப்போது ‌விமான‌மபுற‌ப்படு‌வத‌ற்கு ‌சில ‌நி‌மிட‌ங்களு‌க்கமு‌ன்பஎ‌ன்‌ஜி‌னி‌லதொ‌ழி‌லநு‌ட்கோளாறஇரு‌ப்பதை ‌விமா‌னிக‌ளக‌ண்ட‌றி‌ந்தன‌ர்.

இதையடு‌த்து ‌‌விமான‌த்‌தி‌லஇரு‌ந்பய‌ணி‌க‌ளஅனைவரு‌மஉடனடியாஇற‌க்‌கி ‌விட‌ப்ப‌ட்டன‌‌ர். தொ‌ழி‌‌லநு‌ட்கோளாறச‌ரிசெ‌ய்ய‌ப்ப‌ட்டது‌மவிமானமபுற‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனா‌லபய‌ணிக‌‌ளி‌னடெ‌ல்‌லி பயண‌மதாமதமானது. சிமணி நேதாமதத்திற்குபபினபயணிகளடெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்