மரு‌த்துவமனை‌யி‌‌‌ல் ‌‌கி.‌வீரம‌ணி அனும‌தி!

திங்கள், 24 மார்ச் 2008 (13:35 IST)
திடீ‌ர் நெ‌ஞ்சுவ‌லி காரணமாக திராவிடரகழபொதுசசெயலாளரி.வீரமணி செ‌ன்னை அ‌ப்பல்லமருத்துமனையிலஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிடரகழகத்தினபொதுசசெயலாளரி.வீரமணிக்கநேற்றமாலதிடீரெநெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாஅவரஅப்பல்லோ மருத்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

தொடர்ந்தஅவருக்கசிகிச்சஅளிக்கப்பட்டவருகிறது. தற்போதஉடலநலத்திலநல்முன்னேற்றம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக மருத்துவர்களதெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்