மழை சேதங்களுக்கு நிவாரணம் : முதலமைச்சர் உத்தரவு

வெள்ளி, 21 மார்ச் 2008 (17:19 IST)
தமிழகத்திலகடந்த சில நாட்களாக பரவலாக பெய்தவரும் கன மழையினாலஏற்பட்டுள்சேதங்களுக்கு உடனடியாக நிவாரநடவடிக்கைகளமேற்கொள்ளுமாறு முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்ததமிழஅரசவெளியிட்டுள்செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்சிதினங்களாதமிழ்நாட்டில், குறிப்பாதென்மாவட்டங்களிலபெய்தவருமபலத்மழகாரணமாபாதிக்கப்பட்பகுதிகளநேரிலசென்றபார்வையிட்டநிவாரநடவடிக்கைகளமுழுவீச்சிலமேற்கொள்ளுமாறமாவட்ஆட்சியர்களுக்கமுதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பயிர்களுக்கவிளைந்சேதங்களகணக்கிட்டஅறிக்‌கஅனுப்பவும், மாவட்நிர்வாகமவிழிப்புடனபணியாற்றி, பாதிக்கப்பட்மக்களுக்கதக்நிவாரணங்களமுறையாவிரைவிலசென்றடைஆவசெய்வேண்டுமஎன்றுமஅவரஅறிவுரவழங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்