‌நி‌தி‌நிலை வலுவாக உ‌ள்ளது: ஞானதே‌சிக‌ன்!

வியாழன், 20 மார்ச் 2008 (15:32 IST)
தமிழகத்தினநிதிநிலவலுவாஉள்ளதஎன்றுமஅண்மைககாலத்திலமுதல்முறையாவருவாயகணக்கிலஉபரி காட்டப்பட்டுள்ளதஎன்றுமநிதித்துறசெயலாளரஞானதேசிகனதெரிவித்தார்.

சட்ட‌பேரவை‌யி‌ல் 2008-09ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையநிதி அமைச்சரஅன்பழகனஇ‌ன்றதாக்கலசெய்பிறகசெய்தியாளரகளுக்கபேட்டி அளித்த ‌நி‌தி‌த்துறசெயலாள‌ரஞானதே‌சிக‌ன், மற்மாநிலங்களஒப்பிடும்போததமிழஅரசினநிதிநிலமிகவுமவலுவாஉள்ளது. அறிவிக்கப்பட்வரிச்சலுகைகளாலஅரசுக்கபெரிஅளவிலவருவாயஇழப்பஇருக்காது.

விவசாயிகளுக்ககடனதள்ளுபடி அறிவிக்கப்பட்டதையடுத்தகூட்டுறவவங்கிகளுக்ககடந்த 2 ஆண்டுகளாநிதி இழப்பிட்டிற்கஈடசெய்யப்பட்டவருவதாலவிவசாயிகளுக்கவங்கிகளபுதிபயிர்க்கடன்களவழங்முடிகிறது.

கடந்ஆண்டுகளிலமுதலமுறையாதற்போதவருவாயகணக்கிலூ.84 கோடி ரூபாயஉபரி காட்டப்பட்டுள்ளது. இததமிழஅரசினநிதிநிலைக்கஎடுத்துக்காட்டாஉள்ளது. அய‌ல்நாட்டமதமீதாவரி விதிப்பமூலமசுமாரூ.10 ஆயிரமகோடி வருவாயகிடைத்துள்ளது. வாடவரிவிதிப்பு, கலாலவரிவிதிப்பினமூலமஇந்வருவாயஅரசுக்ககிடைத்துள்ளது.

நிதி பற்றாக்குறையபொருத்வரை 2.98% என்கட்டுப்படுத்தப்பட்அளவிலேயஇருப்பதாலமாநிலத்தினநிதிநிலசிறப்பாஉள்ளது. இதனாலவங்கிகளமூலமபெறப்படுமகடன்களகுறைந்வட்டி விகித்திலேயகிடைக்கிறது எ‌ன்று ஞானதே‌சிக‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்