உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு பு‌திய ‌‌நீ‌திப‌தி ‌‌நியமன‌ம்: 24ஆ‌ம் தே‌தி பதவி ஏற்பு!

வியாழன், 20 மார்ச் 2008 (14:53 IST)
சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லபுதிய நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.சுப்பையா மா‌ர்‌ச் 24ஆ‌மதே‌தி பதவி ஏற்கிறார். அவரு‌க்கதலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் 45 நீதிபதிகள் இருந்தன‌ர். இவர்களில் நீதிபதிகள் அசோக்குமார், எஸ்.ஆர்.சிங்காரவேலு ஆகியோர் வெளிமாநில உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கமாற்றப்பட்டுவிட்டனர். இ‌ந்த ‌நிலை‌யி‌லஉய‌ர் ‌‌‌நீ‌திம‌ன்வழ‌க்க‌றிஞ‌ரஆர்.சுப்பையா சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌னபுதிய நீதிபதியாக நியமி‌த்தகுடியரசு‌ததலைவ‌ரஉ‌த்தரவபிறப்பித்தார்.

இத‌னிடையசெ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லமா‌ர்‌ச் 24ஆ‌‌மதே‌தி ஆர்.சுப்பையா புதிய நீதிபதியாக பதவி ஏற்கிறார். அவருக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இத‌னமூலம் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லநீதிபதிகளின் எண்ணிக்கை 44 ஆக உயருகிறது. இன்னும் 5 காலியிடங்கள் உள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்