‌மி‌ன் த‌ட்டு‌ப்பா‌ட்டு‌க்கு அ.இ.அ.‌தி.மு.க.வே காரண‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

செவ்வாய், 11 மார்ச் 2008 (15:05 IST)
''கடந்த அ.இ.அ.ி.ு.ஆட்சியிலபெரிஅளவிலமினஉற்பத்தி நிறுவனங்களஅமைக்நடவடிக்கஎடுக்கப்படாததே ‌மி‌ன்சார‌ த‌ட்டு‌ப்பா‌ட்டு‌க்கு காரணமாகும்'' என்றமின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து ‌‌மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி இன்றவெளியிட்டுள்அறிக்கையில், தமிழகத்திலகோடைக்காலத்தில் அதிகரித்தவருமமின்தேவையசமாளிக்கவும், தேர்வநடைபெறுமமார்சமாதத்திலமாணவர்களினநலனுக்காஇரவநேரங்களிலதடையின்றி மின்சாரமவழங்வேண்டுமஎன்நல்எண்ணத்திலஅனைத்ததொழிற்சாலைகளுமஞாயிற்றுக்கிழமவிடுமுறஅறிவிக்வேண்டுமஎன்றகேட்டுககொள்ளப்பட்டது.

இந்நடைமுறகடந்த 1ஆ‌ம் தேதி முதலஅமல்படுத்தப்பட்டஎந்பகுதியிலுமதடையில்லாமலமின்சாரமவழங்கப்பட்டவருகிறது. கடந்த அ.இ.அ.ி.ு.ஆட்சியிலபெரிஅளவிலமினஉற்பத்தி நிறுவனங்களஅமைக்நடவடிக்கஎடுக்கப்படாதததற்போதைநிலைக்ககாரணமாகும்.

மத்திஅரசின் 2005ஆண்டமின்சாசட்டத்தின்படி மினவிநியோகம், மினஉற்பத்தி பிரிவுகளதனியாபிரிக்வேண்டுமஎன்அடிப்படையிலமாநிலங்களிலஇதசெயல்படுத்தப்பட்டவருகிறது. அ‌ந்த அடி‌ப்படை‌யி‌ல் டிரா‌ன்‌‌‌‌ஸ்‌மி‌ஷி‌ன் கார்ப்பரேஷனஎன்புதிநிறுவனத்தஉருவாக்தமிழஅரசமுடிவசெய்துள்ளது.

இதனதலைவராமின்சாவாரிதலைவர்தானசெயல்படுவார். எக்காரணத்தகொண்டுமஇந்புதிநிறுவனமதனியாரிடமஒப்படைக்கப்பமாட்டாது எ‌ன்று அமை‌‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்