‌மி‌ன்சார ‌விடுமுறை அ‌றி‌வி‌ப்பு ர‌த்து : ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்த‌ல்!

திங்கள், 10 மார்ச் 2008 (16:20 IST)
''தமிழ்நாட்டிலமினஉற்பத்தியபெருக்ஆக்கப்பூர்வமாநடவடிக்கைகளஎடுப்பதிலகருணாநிதி கவனமசெலுத்தி மின்சாவிடுமுறஅறிவிப்பஉடனடியாரத்தசெய்வேண்டும்'' என்று அ.இ.அ.ி.ு.க பொதுச்செயலாளரஜெயலலிதவலியுறுத்தியுள்ளார்.

இதகுறித்தஅ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் இன்று வெளியிட்டுள்அறிக்கையில், தற்போதஅனைத்தஉயரஅழுத்மற்றுமதாழ்வழுத்தொழிற்சாலைகளுக்கஒவ்வொரவாரமுமபுதன்கிழமமின்சாவிடுமுறஅளிக்கப்பட்டஉள்ளதாகவுமஅந்நாளிலகாலை 6 மணி முதல் 10 மணி வரமின்வாரிஇணைப்பிலிருந்தமின்சாரத்தபயன்படுத்தககூடாதஎன்றுமதமிழ்நாடமின்சாவாரியத்தாலஅறிவிப்பவெளியிடப்பட்டுள்ளது.

இதமட்டுமல்லாமலதினமுமமாலை 6 மணி முதலஇரவு 10 மணி வரமின்வாரியத்தினமினவினியோகத்தபயன்படுத்தாமல் ஜெனரேட்டர்களை பயன்படுத்துமாறு அனைத்ததொழிற்சாலைகளுமகேட்டுககொள்ளப்பட்டுள்ளன. வெகவிரைவிலவீட்டஉபயோகிப்பாளர்களுக்குமஇதநிலைமஏற்பவாய்ப்புள்ளதாதகவல்களதெரிவிக்கின்றன.

மினஉற்பத்தியபெருக்ஆக்கப்பூர்வமாநடவடிக்கைகளஎடுப்பதிலகருணாநிதி கவனமசெலுத்தி மின்சாவிடுமுறஅறிவிப்பஉடனடியாரத்தசெய்வேண்டும். தமிழ்நாடமின்சாவாரியத்ததனியாருக்கதாரைவார்த்தகொடுக்கு‌ம் முயற்சியஉடனடியாஅரசகைவிவேண்டும். இல்லையெனிலமக்களதிரட்டி அ.இ.அ.ி.ு.க சார்பில் ஆர்ப்பாட்டமநடத்தப்படும் எ‌ன்று ஜெயலலிதகூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்