இதுகுறித்துத் தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கழகத் தலைவர் கலைஞர் கடந்த 8 ஆம் தேதி அன்று மாநிலங்களவை தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையினை யொட்டி மார்ச் 26-ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலுக்கான தி.மு.க.வின் 2 வேட்பாளர்களாக 1.வழக்கறிஞர் அ.ஜின்னா பி.ஏ.பிஎல். 2.வசந்தி ஸ்டான்லி எம்.ஏ.பி.எட், பி.எல். ஆகியோர் அறிவிக்கப்படுகிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.