தமிழக அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலான மூத்த வழக்கறிஞர் வி.டி.கோபாலன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
10 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்தார் கோபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அவரது ஜூனியரான ரவீந்திரன் கூடுதல் சொலிசிடர் ஜெனராகலாக பதவி வகிக்க உள்ளார்.