பா.ம.க.வு‌க்கு கருணா‌நி‌தி துரோக‌ம் இழை‌த்து‌ள்ளா‌ர்: ராமதா‌ஸ்!

வியாழன், 6 மார்ச் 2008 (16:58 IST)
''மாநிலங்களவதேர்தலதொடர்பாமுடிவசெய்வதற்காஅனைத்தகட்சி கூட்ட‌த்தர‌த்தசெ‌ய்ததகருணா‌நி‌தி எடு‌த்தன்னிச்சையாமுடிவு. இதனமூலமா.ம.க.விற்கஅவரதுரோகமஇழைத்துள்ளார்’’ எ‌ன்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

ா.ம.நிறுவனரடாக்டரராமதாஸசெ‌ன்னை‌யி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கஅ‌ளி‌த்பே‌ட்டி‌யி‌ல், மாநிலங்களவதேர்தலதொடர்பாகருணாநிதி நேற்றஒரஅறிக்கவெளியிட்டுள்ளார். 2004 ஆமஆண்டஒரமாநிலங்களவஉறுப்பினரபதவி ா.ம.க.விற்கவழங்கப்பட்டதாகவும், 2010ஆமஆண்டதானஅதமுடிவடைவதாகவுமகருணாநிதி கூறியிருக்கிறார்.

அப்படியானால், ா.ம.க.வுக்கஒரஎம்.ி.க்கமேலஇருக்கககூடாதஎன்றகூறுகிறாரா? இதுபற்றி ி.ே.மணி, முதலமைச்சரஇரண்டமுறசந்தித்தே‌சியபோது, 2004‌ல் மாநிலங்களவஉறுப்பினரபதவி தொடர்பாா.ம.க.வுடனஒப்பந்தமபோடபபடவில்லஎன்றகருணாநிதி கூறியிருக்கிறார். கருணாநிதி இப்படி கூறியிருப்பததவறானது. அப்போதா.ம.க.வுடனஒப்பந்தமபோடபபட்டது.

2004 ஆமஆண்டபோடப்பட்ஒப்பந்தமநாடாளுமன்தேர்தலுடனமுடிந்தவிட்டது. 2006 ஆமஆண்டசட்டமன்தேர்தலநடைபெற்போது, புதிஒப்பந்தமபோடப்பட்டது. அந்சட்டமன்தேர்தலிலகூட்டணியிலஉள்எல்லகட்சிகளுமசேர்ந்தபெற்வெற்றியினகாரணமாகத்தானதற்போதி.ு.ஆட்சி பொறுப்பிலஉள்ளது. ஆனாலமுதலமைச்சரகருணாநிதி சொன்னதையதிரும்திரும்சொல்லி வருகிறார்.

நாங்களஆட்சியிலபங்ககேட்கவில்லை. ஒரஎம்.ி பதவியைத்தானகேட்கிறோம். ஆனாலி.ு.க.வுக்கஇரண்டஎம்.ி பதவி என்றகருணாநிதி சொல்கிறார். மாநிலங்களவதேர்தலதொடர்பாமுடிவசெய்வதற்காஅனைத்தகட்சி கூட்ட‌த்தை ர‌த்து செ‌ய்தது கருணா‌நி‌தி எடு‌த்த தன்னிச்சையாமுடிவு. இதனமூலமா.ம.க.விற்கஅவரதுரோகமஇழைத்துள்ளார்.

மாநிலங்களவதேர்தலதொடர்பாஎங்களகட்சி அடுத்தக்கட்முடிவஎடுக்க 15ஆ‌ம் தேதி வரஅவகாசமஉள்ளது. எங்களபொறுத்தவரகாங்கிரஸதலைமையிலாகூட்டணியிலஇருக்கிறோம். இந்கூட்டணி தொடரும். அ.ி.ு.கூட்டணியிலா.ம.க.வுக்கஒரஎம்.ி சீடகொடுத்தால், அந்கூட்டணிக்கசெல்வீர்களா? என்றகேட்கிறீர்கள். இப்போதஅந்கேள்வி எழவில்லை. வரும் 15ஆ‌ம் தேதி வரஎங்களுக்கஅவகாசமஇருக்கிறது எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்