×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறிலங்கக் கடற்படைத் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் பலி!
புதன், 5 மார்ச் 2008 (19:33 IST)
ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் மீது சிறிலங்கக் கடற்படையினர் அத்து மீறி வந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் ராமேஸ்வரம
்,
மண்டபம் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
ராமேஸ்வரம் அருகில் உள்ள மண்டபம் பகுதியில் இருந்து இன்று காலை 465 மீனவர்கள் விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
மண்டபத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போத
ு,
மதியம் 2 மணிக்கு அத்து மீறி வந்த சிறிலங்கக் கடற்படையினர் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இதில் மண்டபத்தைச் சேர்ந்த கிருஸ்டி என்ற மீனவரின் வலது தலையில் குண்டடி பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
மண்டபத்தில் மருத்துவ வசதி இல்லாததால் கிருஸ்டி ராமநாதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இத்தகவல் அறிந்ததும் மண்டபம
்,
ராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையில் பதற்றம் ஏற்பட்டது. மண்டபம் பகுதி மீனவர் மீது சிறிலங்கக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x