சுஜாதா மறைவு: கருணா‌நி‌‌தி இர‌ங்க‌ல்!

வியாழன், 28 பிப்ரவரி 2008 (15:17 IST)
பிரபல எழு‌த்தாள‌ர் சுஜாதா மறை‌க்கு ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி, ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ஆ‌கியோ‌ர் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இது தொடர்பாக ‌தி.மு.க. தலைவ‌ரு‌ம், முதலமைச்சருமான கருணா‌நி‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள இர‌ங்க‌‌ல் ச‌ெ‌ய்‌தி‌யி‌ல், புகழ்பெற்எழுத்தாளரசுஜாதஇயற்கஎய்திசெய்திகேட்டஅதிர்ச்சியும், வேதனையுமஅடைகிறேன். ரங்கராஜனஎனுமஇயற்பெயரகொண்இவரதமததுணைவியாரபெயரையே சுஜாதா எனபபுனைபெயராகககொண்டஎழுதினார்.

கணினி அறிவாற்றலமூலமஅறிவியலவளர்ச்சிக்குபபெருந்துணபுரிந்துள்ளவர்; பெலநிறுவனத்திலபணியாற்றிபொழுதஇவரததலைமையிலாகுழுவமின்னணவாக்குப்பதிவஇயந்திரத்தஉருவாக்கியதஎன்பதுகுறிப்பிடத்தக்கது. சுஜாதமறைவஈடசெய்முடியாஒரபேரிழப்பாகும். இவரதபிரிவாலவாடுமஇவரதகுடும்பத்தார், உறவினர், நண்பர்களஅனைவருக்குமஎனதஆழ்ந்இரங்கலைததெரிவித்தகொள்கிறேன் எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வைகோ

ம.ி.ு.பொதுசசெயலாளரவைகஇரங்கலசெய்தியில், அறிவியலகருத்துகளைததனதகதைகளமூலமஅறிந்தகொள்ள சுஜாதா ஆற்றிபணி பாராட்டத்தக்கது. திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு, குறுந்தொகை, வைணவபபாசுரங்களுக்கஎளிஉரைகளவழங்கியவர். திரைப்படததுறையிலுமவசனங்களஎழுதி முத்திரபதித்தார். அவரமறைந்செய்தி அறிந்தபெரிதுமவருந்துகிறேன். அவரதபிரிவாலவாடுமஅவரதகுடும்பத்தாருக்கமறுமலர்ச்சி திராவிமுன்னேற்றககழகத்தினசார்பிலஆழ்ந்இரங்கலைததெரிவித்துககொள்கிறேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்