செ‌ன்னை‌யி‌ல் லா‌ரி ‌‌விப‌த்‌தி‌ல் ஓ‌‌ட்டுன‌ர் ப‌லி!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (14:34 IST)
தி‌ரிசூல‌மமலை‌ப்பகு‌தி‌‌யி‌லஇ‌ரு‌ந்தக‌லஏ‌ற்‌றி வ‌ந்ல‌ா‌ரி வளைவபகு‌தி‌யி‌லவேகமாக ‌திரு‌ம்‌பியதா‌லக‌ட்டு‌ப்ப‌ா‌ட்டஇழ‌ந்த‌தி‌லலா‌ரி ஓ‌ட்டுன‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியானா‌ர். 2 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

தி‌ரிசூல‌மமலை‌ப்பகு‌தி‌யி‌லஉ‌ள்ஒரக‌லகுவா‌ரி‌யி‌லஇரு‌ந்தக‌லஏ‌ற்‌றி‌க்கொ‌ண்டவ‌ந்தகொ‌‌‌ண்டிரு‌ந்அ‌‌ந்லா‌ரியஆப‌த்தாவளை‌வி‌ல் ‌ஒ‌ட்டுன‌ர் ‌திரு‌ம்முய‌ற்‌சி‌த்தபோதக‌ட்டு‌ப்பா‌ட்டஇழ‌ந்தது.

இ‌‌தி‌ல், லா‌ரி ஓ‌ட்டுன‌ரச‌ம்பஇட‌த்‌திலேயப‌லியானா‌ர். அ‌தி‌லபயண‌மசெ‌ய்த 2 சுமதூ‌க்கு‌மதொ‌‌‌ழிலாள‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ர். படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ளஅரு‌கிலு‌ள்த‌னியா‌ரமரு‌த்துவமனை‌யி‌லச‌ி‌கி‌‌ச்சை‌க்காஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்