‌திரு‌ச்‌சி‌யி‌ல் இல‌ங்கையை‌ச் சே‌ர்‌ந்தவ‌ர் கைது!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (12:58 IST)
திரு‌ச்‌சி‌, புறநக‌ரபகு‌தியாஇடமலைப‌ட்டிபுதூ‌ரஎ‌ன்னு‌மிட‌த்‌தி‌லஉ‌ரிஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌லத‌ங்‌கி‌யிரு‌ந்இல‌ங்கையை‌சசே‌ர்‌ந்தவ‌ரநே‌ற்றஇரவகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

அ‌ந்பகு‌தி‌யி‌லக‌ண்காண‌ி‌ப்‌பி‌லஈடுப‌ட்டிரு‌ந்காவ‌ல்துறை‌யின‌ர் ‌தியாகராசா (எ) ஸ்ரீத‌ர் (41) எ‌‌ன்பவ‌ர் ச‌ந்தேக‌த்து‌க்கஇடமாமுறை‌யி‌லநடமாடி‌ககொ‌ண்டிரு‌ந்த அவரை ‌பிடி‌த்து ‌விசாரணநட‌த்‌தி‌ன‌ர்.

விசாரணை‌யி‌ல், அவ‌ரகட‌ந்த 1986‌ஆ‌ண்டஇல‌ங்கை‌யி‌லஇரு‌ந்தவ‌ந்ததாகவு‌ம், அ‌ப்போ‌தி‌லிரு‌ந்தஉ‌ரிஆவண‌ங்க‌ளஎதுவு‌மஇ‌ல்லாம‌லஇடமடைப‌ட்டிபுதூ‌‌ரி‌லஇரு‌ந்தவருவதாகவு‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இதையடு‌த்து, அவ‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌நீ‌திம‌ன்காவ‌லி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்