செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் ரூ.2.5 கோடி போதை பொரு‌ள் ப‌‌றிமுத‌ல்!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (12:52 IST)
செ‌ன்னை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌லூ.2.5 கோடி ம‌தி‌ப்‌பிலான 25 ‌கிலோ ‌கிரா‌மஎடையு‌ள்ள 'கெ‌ட்ட‌மி‌னஹைடிரேகுளோரைடு' எ‌ன்போதபொரு‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இது தொட‌ர்பாக ஒருவ‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

ச‌ெ‌ன்னை ‌விமான‌ நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தஇ‌‌ன்றகாலதா‌ய்லா‌ந்ததலைநக‌‌ரபா‌‌ங்கா‌க்கசெ‌ல்இரு‌ந்பய‌ணி‌ முக‌மதந‌சீ‌ரஎ‌ன்பவ‌ரவை‌த்‌திரு‌‌ந்பை‌யை ச‌ந்தேக‌த்‌தி‌ன் பே‌‌ரி‌ல் சு‌ங்இலா‌கஅ‌திகா‌‌ரிக‌ள் சோதனை செ‌ய்தன‌ர்.

அ‌ப்போது, பவுட‌ரவடி‌விலான 'கெ‌ட்ட‌மி‌‌ன் ஹைடிரோ குளோரைடு' எ‌ன்ற போதை பொரு‌ள் இரு‌ந்தது க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டது. ச‌ர்வதேச ‌ம‌தி‌ப்‌பி‌ல் இத‌ன் ‌விலை ரூ.2.5 கோடி எ‌ன்று சு‌ங்க‌த்துறை அ‌திகா‌ரிக‌ள் தெ‌‌‌‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இதையடு‌த்து, அ‌ந்போதபொரு‌ளப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டதுட‌னஅ‌ந்நப‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌நீ‌திம‌ன்காவ‌லி‌லஅடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்