செ‌ன்னை‌யி‌ல் ரசாயன ‌கிட‌ங்‌கி‌ல் ப‌ய‌ங்கர ‌தீ ‌விப‌த்து!

வெள்ளி, 22 பிப்ரவரி 2008 (13:57 IST)
சென்னபாரிமுனபகுதியிலரசாயகிடங்கஒன்றில் ஏ‌ற்ப‌ட்ட பயங்கவிபத்‌தி‌ல் லட்சக்கணக்காமதிப்புள்பொருட்களஎரிந்து சா‌‌ம்பலா‌யின.

சென்னபாரிமுனை நயினியப்பனதெருவிலரசாயனககிடங்கஒன்று உ‌ள்ளது. இ‌ங்கு பல்வேறவகையாரசாயனபபொருட்கள் விற்பனைக்கு வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ங்‌கிரு‌ந்து இரவு 11 ம‌ணி‌க்கு கரும்புகவெளிவந்துள்ளது. இதபார்த்கடையின் காவலா‌‌ளி உடனடியாதீயணைப்பதுறைக்கதகவல் கொடு‌த்தன‌ர்.

இதையடு‌த்து 25 ‌‌‌தீயணை‌ப்பு வண்டிக‌ளி‌ல் ‌வீர‌ர்க‌ள் நி‌க‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு விரைந்தவந்து ‌‌தீயை அணை‌த்தன‌ர். எளிதிலதீப்பற்றககூடிரசாயபொருட்க‌ள் அங்கஇருந்ததா‌ல் ‌தீயை அணை‌க்க ‌‌‌வீர‌ர்க‌ள் போராடின‌ர். இரவு 11.30 மணிக்கதுவங்கிய இந்அணைப்பமுயற்சி அதிகாலை 5.30 மணி வரநீடித்தது. சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணை‌க்க‌ப்ப‌ட்டது. ‌இ‌ந்த ‌‌தீ ‌விப‌த்தா‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ‌ம‌தி‌ப்பு‌ள்ள ரசாயன‌ பொரு‌ட்க‌ள் எ‌ரி‌ந்து சா‌ம்லா‌னது.

மின் கோளாறகாரணமாஇந்விபத்தஏற்பட்டதா? அல்லதவேறயாரேனுமவைத்தார்களஎன்ற கோண‌த்த‌ி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணநடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்