சீரமைக்கப்பட்ட எ‌ம்.‌பி., எ‌‌ம்.எ‌ல்.ஏ. தொ‌குதிக‌ள் வெ‌‌ளி‌யீடு!

புதன், 20 பிப்ரவரி 2008 (17:24 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் ‌சீரமை‌க்க‌ப்ப‌ட்ட நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்தொகுதிகளை தேர்தல் ஆணைய‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள‌து.

இ‌ந்‌தியமுழுவது‌மமறு ‌சீரமை‌க்க‌ப்ப‌‌ட்பு‌‌திதொகுதிகளு‌க்ககுடியரசு‌ததலைவ‌ர் ‌பிரதிபா பா‌ட்டீல் ஒப்புதல் வழங்கி உள்ளார். இ‌தி‌லதமிழக‌த்‌தி‌லஉ‌ள்ள 39 நாடாளும‌ன்தொகுதிகளும், 234 சட்ட‌பேரவதொகுதிகளும் உள்ளன.

தொகுதிகளை மறு சீரமைப்பு செய்த‌தி‌ல் தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் உள்ளது. ஆனால் ‌சில தொகுதிகளில் உள்ள ஊர்கள் வேறொரு தொகுதிக்கு மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளது. சில தொகுதிகளின் பெயர்களு‌‌ம் மாற்றப்பட்டுள்ளது.

மா‌ற்‌றி அமை‌க்க‌ப்ப‌ட்ட பு‌திய தொகு‌திக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் அடுத்த ஆண்டு நடக்க உ‌ள்ள நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்