கே‌பி‌ள் டி.‌வி. ‌பிர‌ச்‌சினை‌க்கு மு‌‌ற்றுபு‌ள்‌ளி: முத‌ல்வரு‌க்கு கோ‌ரி‌க்கை!

ஞாயிறு, 17 பிப்ரவரி 2008 (16:08 IST)
கேபிளடிவி தொழிலிலதற்போதஏற்பட்டுள்பிரச்சனைக்கமுத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி முற்றுபபுள்ளி வைக்வேண்டுமஎன்றதமிழ்நாடகேபிளடிவி சங்கங்களினகூட்டமைப்பு வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌‌த்து த‌மி‌ழ்நாடு கூட்டமைப்பினமுதன்மஒருங்கிணைப்பாளரி.ி.ி.ி. சேகரமுதல்வருக்கஎழுதியுள்கடிதத்தில், குடும்பபபிரச்சனையமுனவைத்ததமிழகத்திலஉள்ள அப்பாவி கேபிளடிவி ஆபரேட்டர்களபலிகடாக்களாஆக்கக்கூடாது. ஆளுக்கஆளகட்டுப்பாட்டஅறஅமைத்தமிரட்டததொடங்கினாலஎங்களஎதிர்காலமஎன்ஆவது? அரசகேபிளடிவி தொழிலஆரம்பிக்வேண்டும்.

மூன்றாவதநபரஎந்தககாரணத்தைககொண்டுமஅனுமதிக்கககூடாது. அப்படி அனுமதித்தாலஅனைத்தஇடங்களிலுமபுதிகேபிளடிவி ஆபரேட்டர்களஉருவாகுமவாய்ப்பஏற்படும். சட்டம்ஒழுங்கசீர்குலையுமஅபாயமுமஉருவாகும். ஏற்கனவதமிழகத்திலதொழிலசெய்தவரும் 50 ஆயிரமகேபிளடிவி உரிமையாளர்களுமஅதநம்பி இருக்கும் 2,00,000 குடும்பங்களுமஅழித்தபோகுமநிலவரும்.

ஆட்சி மாறுமபோதெல்லாமநாங்கள் "கால்பந்து' போஉதைக்கப்படுகி‌ன்ற அவநிலையுமஏற்படும். எனவே, மூன்றாவதநபர்களதொழிலிலநுழையாமலஇருக்நடவடிக்கஎடுக்வேண்டுமமுதல்வரமுனகோரிக்கவைத்துள்ளோம். இந்நிலையில், சென்னையசார்ந்கேபிளி.ி. உரிமையாளர்களகாவலதுறையாலகடந்த 15 தேதி நள்ளிரவகைதசெய்யப்பட்டமிரட்டப்பட்டஇருக்கிறார்களஎன்கிசெய்தி பேரிடியாயவந்திருக்கிறது. இதற்ககடுமகண்டனத்ததெரிவித்துககொள்கிறோம்.

உங்களகுடும்அரசியலமுனநிறுத்தி எங்களதொழிலஅழிக்முனையக்கூடாதஎன்பதமுதல்வரிடமநாங்களவேண்டுவதாகும். மத்திஅரசினமுனஎங்களகோரிக்கைகளஎடுத்தவைத்துள்ளோம். மத்திஅரசும், தாங்களுமஎங்களகாக்அனைத்தநடவடிக்கைகளையுமஎடுக்பணிவுடனவேண்டுகிறோம்.

தங்களகட்டுப்பாட்டிலஉள்காவலதுறையினரஅத்துமீறி இந்திநிறுவனத்திற்கஆதரவாகேபிளி.ி. உரிமையாளர்களகைதசெய்தமிரட்டுமபோக்கிற்கமுடிவெழுவேண்டுகிறோமஎன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்