புது‌க்கோ‌ட்டை ஜ‌ல்ல‌ி‌க்க‌ட்‌டி‌ல் காளை மு‌ட்டி ஒருவ‌ர் ப‌லி: 100 பே‌ர் படுகாய‌ம்!

சனி, 16 பிப்ரவரி 2008 (11:20 IST)
புது‌க்கோ‌ட்டஅருகநட‌ந்ஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோட‌்டி‌யி‌லகாளமு‌ட்டி ஒருவ‌ரப‌லியானா‌ர். 100 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

புது‌க்கோ‌ட்டமா‌‌வ‌ட்ட‌ம், பா‌‌ப்ப‌‌ப்ப‌ன்‌விடு‌தி எ‌ன்ற ‌கிராம‌த்‌‌தி‌லநே‌ற்றஜ‌ல்‌லி‌க்க‌ட்டபோ‌‌ட்டி நடைபெ‌ற்றது. இ‌தி‌லப‌ல்வேறமாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌லஇரு‌ந்தஏராளமாகாளைக‌‌ளவ‌ந்‌திரு‌ந்தன.

காளைகளஅட‌க்க ‌‌வீர‌ர்களு‌க்கு ‌சீருடைக‌ளவழ‌ங்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌‌சீ‌றி வ‌ந்காளையஇளை‌ஞ‌ர்க‌ளஅட‌க்‌கி கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது, ‌‌‌சீ‌றி வ‌ந்காளஒ‌ன்றவேடி‌க்கபா‌ர்‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்கூ‌ட்ட‌‌த்‌தி‌லபுகு‌ந்தது.

இ‌தி‌ல், நெரு‌‌ஞ்ச‌ம்ப‌ட்டி ‌கிராம‌த்தசே‌ர்‌ந்ரெ‌ங்கநாத‌ன் (40) எ‌‌ன்பவ‌ரகாளமு‌ட்டி ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயப‌லியானா‌ர். மேலு‌மகாளைகளஅட‌க்‌கிய 100 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

காளமு‌ட்டி இலேசாகாய‌மஅடை‌ந்தவ‌ர்க‌ளஅரு‌கி‌லஅமை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்மரு‌த்துமுகா‌மி‌ல் ‌சி‌கி‌ச்சஅ‌ளி‌க்க‌ப்ப‌ட்டது. பல‌த்காய‌‌‌மஅடை‌ந்தவ‌ர்க‌ளஅரு‌கி‌லஅரசமரு‌த்துவமனை‌யி‌லசே‌ர்‌க்க‌ப்ப‌‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்