காவ‌ல்துறை‌யி‌ல் கெ‌ட்டு‌ப்போன ஈரலு‌க்கு ‌சி‌கி‌ச்சை: ராமதா‌ஸ்!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (14:52 IST)
''காவலதுறையசீரசெய்வதிலமுத‌ல்வ‌ர் துணிச்சலாநடவடிக்கமேற்கொண்டகெட்டுப்போஈரலுக்கசிகிச்சஅளித்தசெம்மபடுத்வேண்டும்'' எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கூ‌‌‌றியு‌ள்ளார்.

விழு‌ப்புர‌‌ம் மாவ‌ட்ட‌ம், திண்டிவனத்தஅடுத்தைலாபுரமதோட்டத்திலா.ம.நிறுவனரராமதாஸ் இ‌ன்று செய்தியாளர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், தர்மபுரியிலதுப்பாக்கி களவபோவிவகாரமவேறதிசையிலசெல்கிறது. இதற்கஅப்பாவி மக்களை 100க்குமமேற்பட்டோரை ‌பிடி‌த்து அடித்ததுன்புறுத்தி உள்ளனர்.

இ‌தி‌ல் உளவுத்துறை அதிகவனமசெலுத்வேண்டும். இதுபோன்நிகழ்வுகளநடக்கும்போதஅப்பாவி மக்களபாதிக்கப்படக்கூடாதஎன்பதையும், மனிஉரிமமீறலினஎந்விதியையுமமீறக்கூடாதஎன்பதகாவல்துறைக்கஅறிவுறுத்தப்பவேண்டும்.

முத‌ல்வ‌ரிட‌ம் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள காவல்துறையின் 3வதகமிஷனஅறிக்கை‌யி‌ல் வேலநிலை, ஊதிஉயர்வு, வீட்டவசதி உள்ளிட்இதசலுகைகள் நிச்சயமஇடமபெற்றிருக்கும்.

சட்டம், ஒழுங்கசீர்குலைந்தவிட்டதஎன்றஆட்சி மீதபுகாரகூறப்படுவதும், சட்டம், ஒழுங்கமுன்பைவிஇப்பொழுதநன்றாஇருக்கிறதஎன்றஅரசதரப்பிலபதிலசொல்வதுமஒரபக்கமஇருந்தாலுமமொத்தத்திலசட்டம், ஒழுங்கதிருப்தியாஇல்லஎன்பதவெளிப்படையாதெரிகிறது.

அரசியலரீதியாதொடர்பும், இந்ரகசிதொடர்புமமுற்றிலுமஒழிக்கப்பட்டாலஒழிய, காவல்துறமீதஇதுபோன்குற்றச்சாட்டுகளஎழுந்தகொண்டேதானஇருக்கும். பல்வேறதுணிச்சலாநடவடிக்கமேற்கொள்ளுமமுதல்வர், காவலதுறையசீரசெய்வதிலதுணிச்சலாநடவடிக்கமேற்கொண்டகெட்டுப்போஈரலுக்கசிகிச்சஅளித்தசெம்மபடுத்வேண்டும் எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்