‌விழு‌ப்புர‌ம் அருகே கா‌ர்- லா‌ரி மோத‌ல்: 4 பே‌ர் ப‌லி!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (12:08 IST)
விழுப்புரமஅருகஇன்றகாலநட‌ந்த சாலவிபத்திலமலேசியாவிலஇருந்ததமிழகமவந்தசுற்றுப்பயணமமேற்கொண்ட 3 பெண்களஉள்பட 4 பேரபலியானார்கள். 2 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

மலேசியாவை சே‌ர்‌ந்த வளர்மதி ( 45), வே‌ணி ( 48), ஈஸ்வரி (28) ஆகியோர் தமிழகத்‌தி‌லி உள்புனிஸ்தலங்களசுற்‌றி பா‌ர்‌த்து வ‌ி‌ட்டு நேற்றமதுரைக்கவந்தனர். மதுரையிலிருந்தநேற்றிரவு டாடா சுமோ ா‌ரி‌ல் சென்னை ‌விமான ‌நிலைய‌த்து‌க்கு வந்தகொண்டிருந்தனர். காரடிரைவ‌ரபா‌ண்டிய‌னஎ‌ன்பவ‌ரஓ‌ட்டி வ‌ந்தா‌ர்.

விழுப்புரமஅருகபிடாரமஎன்இடத்திலதேசிநெடுஞ்சாலையில் கா‌ர் வந்தகொண்டிருந்தது. அ‌ப்போதஎ‌திரவ‌ந்லா‌ரி ‌மீதகா‌ரநேரு‌க்கநே‌ரமோ‌தியது. இ‌தி‌லவள‌ர்ம‌‌தி, வா‌ணி, ஈ‌ஸ்வ‌ரி, பா‌ண்டிய‌னஆ‌கியோ‌ரபல‌த்காய‌மஅட‌ை‌ந்து ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயஉ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர். 2 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர். அவ‌ர்க‌ள் ‌விழு‌ப்புர‌மஅரசமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

ப‌லியான 4 பே‌ரி‌னஉட‌ல்க‌ள் ‌பிரேப‌ரிசோதனை‌க்காக ‌விழு‌ப்புர‌மஅரசமரு‌த்துவமனை‌க்கஅனு‌ப்‌பி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த ‌விப‌த்தகு‌றி‌த்து ‌காவ‌ல்துறை‌யின‌ரவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்து ‌விசா‌ரி‌த்தவரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்