இல‌ங்கை ‌பிரமுக‌ர் கைது!

புதன், 13 பிப்ரவரி 2008 (13:59 IST)
ச‌ரியாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌லத‌மிழ‌க‌த்‌தி‌ல் ஏழு வருட‌ங்களாக வ‌சி‌த்தவ‌ந்இல‌ங்கை ‌பிரமுக‌ர் கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

கரூ‌ர் மா‌வ‌ட்ட‌ம், ‌சி‌ன்னதாராபுர‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் நே‌ற்று இரவு ரோ‌ந்து ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். அ‌ப்போது ச‌ந்‌தேக‌த்து‌க்கு இடமான முறை‌யி‌ல் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த ஒருவரை ‌பிடி‌த்து ‌விசா‌ரி‌த்தன‌ர். அவ‌ர் மு‌ன்னு‌க்கு ‌பி‌ன் ‌முரணாக ப‌தி‌ல் அ‌‌ளி‌த்தா‌ர்.

இ‌தை‌த் தொட‌ர்‌ந்து அவ‌ரிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌வி‌ர ‌விசாரணை நட‌த்‌தின‌ர். அ‌ப்போது, இல‌ங்கம‌ன்னா‌ரசே‌ர்‌ந்த ராஜே‌ந்‌திர‌ன் (47) எ‌ன்று‌‌ம், இவ‌ர் கட‌ந்ஏழவரு‌ட‌ங்களாச‌ரியாஆவண‌ங்க‌ளஇ‌ல்லாம‌ல் ‌வ‌சி‌த்து வ‌ந்தது‌ம் தெ‌‌ரிய வ‌ந்தது.

இதை‌த் தொட‌ர்‌ந்து காவ‌ல்துறை‌யின‌ர் ராஜே‌ந்‌திரனை கைதசெ‌ய்து ‌சிறை‌யி‌லஅடை‌த்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்