த‌‌மிழக‌த்‌தி‌ல் ‌விலைவா‌சி உய‌ர்வு குறைவு: கருணா‌நி‌தி!

செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (18:08 IST)
''ம‌ற்மா‌நில‌ங்களஒ‌ப்‌பிடுகை‌யி‌லத‌மிழக‌‌த்‌தி‌ல் ‌விலைவா‌சி உய‌ர்வகுறைவாகவஉ‌ள்ளது'' எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி இ‌ன்றவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், விலைவாசி உயர்வகண்டித்ததமிழகத்திலமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சி மறியலபோராட்டத்திலஈடுபட்டுள்ளது. ி.ு.க. ஆட்சியிலவிலைவாசி உயர்ந்தவிட்டதஎன்றஆ.இ.அ.ி.ு.க.வினரஆர்ப்பாட்டமசெய்தவருகின்றனர். ஆனாலமற்மாநிலங்களுடனஒப்பிடுகையிலதமிழகத்திலவிலைவாசி குறைவாகவஉள்ளது.

அ‌த்‌தியாவ‌சிபொரு‌ட்களாசமைய‌லஎ‌ண்ணெ‌ய், பரு‌ப்பவகை‌பபொரு‌ட்க‌ள் ‌நியாய ‌விலை‌‌ககடைக‌ளி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்பட‌ ‌வி‌ல்லஎ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர். இ‌தி‌ல் ‌சி‌றிதளவு‌மஉ‌ண்மை‌யி‌ல்லை.

பருப்பவகைகள், சமையலஎண்ணெயஉள்ளிட்டவைகளநியாவிலைக்கடைகளமூலமதமிழஅரசவிற்பனசெய்தொடங்கிபிறகு, வெளிச்சந்தையிலுமஅவற்றினவிலகுறைந்துள்ளது. ச‌ந்தை ‌விலை‌யி‌லஒரு ‌கிலேபரு‌ப்பு 40 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. அரசு ‌‌விலை‌யி‌ல் ‌நியாய ‌விலை‌க்கடைக‌ளி‌‌ல் ‌கிலோ 34 ரூபா‌ய்‌க்கு ‌கொடு‌க்க‌ப்படு‌கிறது. இதேபோ‌லஉளு‌த்த‌மபரு‌ப்பு ‌ச‌ந்தை ‌விலை‌யி‌லூ.40‌க்கு‌ம், அரசு ‌விலை‌யி‌லூ.35‌க்கு‌ம், பாமா‌‌யி‌லச‌ந்தை ‌விலை‌யி‌லூ.46‌க்கு‌ம், அரசு ‌விலை‌யி‌லூ.40‌க்கு‌ம் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

அனைத்திந்திஅளவிலமத்திஅரசதமிழகத்திலகடைபிடிக்கப்படுமஇந்நடைமுறையஅனைத்தமாநிலங்களிலும் நடைமுறைப்படுத்து வதற்காஏற்பாடுகளசெய்தால், அதநல்பலனவிளைவிக்கும்.

மற்மாநிலங்களிலவிலகுறையுமபோது, தமிழகத்திலமேலுமவிலைவாசி குறைஅதவழிவகசெய்யும். இந்கருத்தமத்திஅரசவேண்டுகோளாஎண்ணி செயல்படுத்திவேண்டும்எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்