மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து அ.இ.அ.‌தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம் : ஜெயலலிதா!

வியாழன், 31 ஜனவரி 2008 (13:04 IST)
ராமேஸ்வரமமீனவர்களதாக்குதலுக்கஆளாகி வருவதற்ககண்டனமதெரிவித்தராமேஸ்வரத்தில் அ.இ.அ.ி.ு.சார்பிலநாளகண்டஆர்ப்பாட்டமநடைபெறுமஎன்றஜெயலலிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்து அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அண்மையிலராமேஸ்வரத்திலஇருந்தமீனபிடிக்கசசென்ற 12 மீனவர்களஇலங்ககடற்படையினராலகைதசெய்யப்பட்டஇலங்கைசசிறையிலஅடைக்கப்பட்டபினவிடுவிக்கப்பட்டார்கள். இதஒரநாளநிகழ்ச்சி அல்ல. ஒவ்வொரநாளுமதமிழமீனவர்களுக்கஏற்படுகிதுயநிகழ்ச்சியாகும். தமிழமீனவர்களமீதஇலங்ககடற்படையினரஅடிக்கடி துப்பாக்கிசசூடநடத்துகிறார்கள்.

கச்சத் தீவில் இருந்து நெடுந்தீவு வரைக்கும் இலங்கை அரசு கண்ணிவெடிகளை மிதக்கவிட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதால் தமிழக மீனவர்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குரியதாகி விட்டது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்படுவதையும், தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதையும் தி.மு.க. அரசும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருந்து வருகின்றன.

தமிழமீனவர்களதொடர்ந்தஅனுபவித்தவருமஇத்தகைஇன்னல்களைபபோக்கவும், கண்ணி வெடிகளஅகற்றவுமஎவ்விநடவடிக்கையையுமமேற்கொள்ளாமத்திய, மாநிஅரசுகளைககண்டித்து, ராமநாதபுரமமாவட்ட அ.இ.அ.ி.ு.சார்பில் ‌வரு‌ம் 1ஆ‌மதே‌தி (நாளை) காலை 10 மணி‌க்கராமேஸ்வரமவேர்க்கோட்டில் ஆர்ப்பாட்டமநடைபெறும் எ‌ன்றஜெயல‌லிதகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்