மேய‌ர் அனுமதியின்றி அய‌ல்நாடு பயணம்: தண்டனை சட்டம் ர‌த்து!

புதன், 30 ஜனவரி 2008 (15:10 IST)
அனும‌தி‌யி‌ன்‌றி மேய‌ர், துணமேய‌ரஅய‌ல்நாடசெ‌ன்றா‌லஅவ‌ர்களு‌க்கத‌ண்டனை ‌வி‌தி‌க்கு‌ம் ச‌ட்ட‌த்தத‌மிழஅரசர‌த்தசெ‌ய்து‌ள்ளது.

சட்ட‌பேரவையி‌லநகராட்சி சட்ட திருத்த முன்வடிவை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறஅமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதில், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணை தலைவர் கவுன்சிலர்கள் அரசு அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று சட்டம் உள்ளது.

இதை மீறும் வகையில் அய‌ல்நாடு செல்பவர்கள் மீது ரூ.50 ஆயிரம் வரை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் பதவியில் இருந்து நீக்கவும் சட்டம் உள்ளது. தற்போது அரசு அந்த தண்டனை வகை முறைகளை நீக்கி விடுவது என முடிவு செய்துள்ளது. இதற்கேற்ப சட்டத் திருத்தம் செய்யப்படுகிறது எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்