அர‌சிய‌ல் தலைவ‌‌ர்க‌ள் போ‌ன் ஒட்டு கேட்கப்படவில்லை: கருணாநிதி!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:24 IST)
அரசியல் தலைவர்களினதொலைபேசிகளஒட்டகேட்கப்படுவதாகூற‌ப்படு‌மகு‌ற்ற‌ச்சா‌‌‌ற்றஅடிப்படையற்ற, விஷமத்தனமாபொயசெய்தி முதலமைச்சரகருணாநிதி கூ‌றினா‌ர்.

தமிழசட்ட‌பேரவை‌யி‌லஇ‌ன்றகேள்வி நேரமமுடிந்ததுமா.ம.சட்டமன்கட்சிததலைவரி.ே.மணி ஒரபிரச்சனையஎழுப்பினார். அ‌ப்போதஅவ‌‌‌ரபேசுகை‌யி‌ல், தமிழகத்திலஅரசியலதலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கிஇயக்கங்களைசசேர்ந்தலைவர்களஆகியோரததொலைபேசிகளகாவலதுறையினபுலனாய்வுபபிரிவினராலஒட்டுககேட்கப்படுவதாஒரஆங்கிபத்திரிகைகளிலஒரசெய்தி வெளியாகியிருக்கிறது. யாரயாருடைதொலைபேசிகளஒட்டுககேட்கப்படுகிறதஎன்றஒரபெரிபட்டியலஅதிலவெளியாகி உள்ளது. அந்பட்டியலிலா.ம.நிறுவனரராமதாசுடைதொலைபேசியும், நானஉட்பா.ம.உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னபெயருமஇடமபெற்றுள்ளதஎ‌ன்றா‌ர்.

இந்த குற்றச்சா‌ற்றமறு‌‌த்தமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி ப‌தில‌ளிகை‌யி‌ல், இது முழுக்க, முழுக்க தவறான செய்தியாகும். சில பத்திரிகைகள் தவறான செய்தியை வெளியிட்டு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டு பேசும் பத்திரிகையும் ஒன்றாகும். அந்த பத்திரிகை எப்போது ஆரம்பிக்கப்பட்டது, யாரால் கொண்டு வரப்பட்டது என்பதெல்லாம் தெரியும். எத்தனையோ பொய் செய்தி அதில் போடுகிறார்கள். உங்கள் பத்திரிகையில் கூட கனிமொழி மத்திய அமை‌ச்ச‌ரஆகிறார் என்று செய்தி வந்தது. அது உண்மையா? அதே போலத்தான் இந்த செய்தியும் எ‌ன்றமுத‌ல்வ‌ரகூ‌றினா‌ர்.

முதலமைச்சரஉணர்ச்சி வசப்படுகிறார். இதிலஉண்மஇருக்கிறதா? என்பததெரிந்தகொள்வதற்காஅந்செய்தி போடப்பட்டது எ‌ன்று ‌ி.ே.ம‌ணி கூ‌றினா‌ர்.

நான் உணர்ச்சி வசப்படவில்லை. உணர்ச்சி இருப்பதால் தான் சொல்கிறேன் எ‌ன்றமுத‌‌‌ல்வ‌ரகருணா‌நி‌தி பே‌சினா‌ர்.

அரசியல்வாதிகள் தொலைபே‌சிகளஒட்டுக் கேட்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அவர்களாகவே ஒட்டு கேட்கிறார்களா? எ‌ன்று ‌ி.ே.ம‌ணி கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர்.

இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்று. ஆதாரம் இல்லாதது எ‌ன்றகூ‌றிமுத‌‌ல்வ‌ர், இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்த செய்தியை காலையில் பார்த்ததும் உடனடியாக விசாரித்து சொல்லுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன். 29.1.2008 தேதியிட்ட அந்த ஆங்கில நாளேட்டில் வந்திருந்த இந்த செய்தி விஷமதனமானதாகும்.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக செயல்படும். பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் குறித்து கண்காணிக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் போன் ஒட்டுக் கேட்கப்படுவது என்பது முற்றிலும் தவறான தகவலாகும். இந்த அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டு வேண்டும் என்றே விஷமத் தனமான செய்திகளை வெளியிட்டு உள்ளனர் எ‌ன்றமுத‌ல்வ‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்