போரா‌ட்ட‌த்தா‌ல் ‌‌‌மீனவ‌ர்க‌ளு‌க்கு ரூ.4 கோடி இழ‌ப்பு!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:09 IST)
இல‌ங்ககட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து‌‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌த‌‌மிழக ‌மீனவ‌ர்களை ‌‌‌‌மீ‌ட்கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌‌மீனவ‌‌ர்க‌‌ளதொட‌ரபோரா‌ட்ட‌மசெ‌ய்தவரு‌கி‌‌ன்றன‌ர். இதனா‌லூ.4 கோடி அளவு‌க்கவ‌ர்‌த்தக‌மபா‌தி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது.

கட‌ந்த 23‌ஆ‌மதே‌தி ‌க‌ச்ச‌த்‌ ‌தீவஅருகே ‌‌மீ‌ன்‌பிடி‌த்து‌ககொ‌ண்டிரு‌ந்த 12 த‌மிழ‌ர் ‌மீன‌வ‌ர்களஇல‌ங்ககட‌ற்படை‌யின‌ர் ‌பிடி‌த்து‌சசெ‌ன்றன‌ர். ‌‌பி‌ன்ன‌ர்க‌ளஅவ‌ர்க‌ள் ‌சி‌றில‌ங்கா ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌லஆஜ‌ர்படு‌த்‌தி‌ ‌சிறை‌யி‌லஅடை‌‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

இல‌ங்ககட‌ற்படை‌யினரா‌ல் ‌பிடி‌த்து‌சசெ‌ல்ல‌ப்‌‌ப‌ட்ட ‌மீன‌வ‌ர்களை ‌‌மீ‌ட்கோ‌ரியு‌ம், க‌ச்ச‌த் ‌தீவு, நெடு‌ந்‌தீவஆ‌கிபகு‌திகள‌ி‌லஇல‌ங்ககட‌ற்படை‌யின‌ர் ‌வை‌த்து‌ள்க‌ண்‌ணி வெடிகளஅக‌ற்ற‌ககோ‌ரியு‌மகட‌ந்த 5 நா‌ட்களாராமே‌ஸ்வர‌ம் ‌மீன‌வ‌ர்க‌ளபோரா‌ட்ட‌த்‌தி‌லஈடுப‌ட்டவரு‌கி‌ன்றன‌ர்.

மீன்பிடி நாட்களில் விலை உயர்ந்த இறால்கள் அதிக அளவில் கிடைக்கும். இவை தவிர நண்டு, கனவாய் மற்றும் பல்வேறு மீன்களும் விற்பனைக்கு வரும். ஒரு நாளை‌க்கு 50 ஆ‌யிர‌ம் டன் ‌‌மீ‌ன்க‌ள் ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம். த‌மிழக‌த்‌தி‌‌ன் ப‌ல்வேறு பகு‌திகளு‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தது போக ம‌ற்றவை தூ‌த்து‌க்குடி, செ‌ன்னை, கொ‌ச்‌சி ஆ‌கிய துறைமுக‌ங்க‌ள் மூல‌ம் அய‌ல்நாடுகளு‌க்கு அனு‌ப்‌ப‌ப்படு‌ம்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் கட‌ந்த ‌சில நா‌ட்களாக ‌‌மீனவ‌ர்க‌‌ள் நட‌த்‌தி வரு‌ம் போரா‌ட்ட‌த்தா‌ல் ரூ.4 கோடி அளவு‌க்கு வ‌ர்‌த்தக‌ம் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டதுட‌ன், 10 ஆ‌யிர‌த்து‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட பொதும‌க்க‌ள், மீனவர்கள், படகு உ‌ரிமையாள‌ர்க‌ள், தொ‌ழிலாள‌ர்க‌ள் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்