சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவே‌‌ற்ற‌ப்படு‌ம்: டி.ஆ‌ர்.பாலு!

திங்கள், 28 ஜனவரி 2008 (14:11 IST)
சேதசமு‌த்‌திர ‌‌தி‌ட்ட‌த்தை ‌நிறைவே‌ற்‌ற ‌எ‌த்தனஎ‌‌தி‌ர்‌ப்புக‌ளவ‌ந்தாலு‌மஅதனை ‌விரை‌ந்தமுடி‌க்ம‌த்‌திய அரசு உறு‌திபூ‌ண்டு‌ள்ளதாம‌த்‌‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலகூ‌றியு‌ள்ளா‌ர்.

மா‌‌நில‌ங்களவஉறு‌ப்‌பின‌ர் ‌திரு‌ச்‌சி ‌சிவா‌வி‌னதாயா‌ரதனபா‌க்‌கிய‌‌த்‌தி‌ன் ‌பட‌‌த் ‌திற‌ப்பு ‌விழா ‌‌திரு‌ச்‌சி‌யி‌‌லநே‌ற்றஇரவநட‌ந்தது. ம‌த்‌திநெடு‌‌ஞ்சாலை‌த்துறம‌ற்று‌மக‌ப்ப‌லபோ‌க்குவர‌த்து‌த்துறஅமை‌ச்‌ச‌ரி.ஆ‌ர்.பாலகல‌ந்தகொ‌ண்டபட‌த்தை ‌‌திற‌ந்தவை‌த்தா‌ர்.

அ‌ப்போதஅவ‌ரபேசுகை‌யி‌ல், சேதசமு‌த்‌திர ‌தி‌ட்ட‌‌மநா‌ட்டி‌னவள‌ர்‌ச்‌சி‌க்கு ‌மிகவு‌மஇ‌ன்‌றியமையாததஎ‌ன்று‌ம், அதநேர‌த்‌தி‌லதெ‌னத‌மிழக‌த்‌தி‌னவள‌ர்‌ச்‌சி‌க்கஇது ‌மிகவு‌மமு‌க்‌கியமான ‌தி‌ட்ட‌ம். இதனை ‌நிறைவே‌ற்முடியாம‌‌லமதவாச‌க்‌திக‌ளஇடையூறச‌ெ‌ய்தவரு‌கி‌ன்றன. அ‌‌வ‌ர்களுடைதவறாநோ‌க்க‌த்தமு‌றியடி‌த்தஇ‌த்‌தி‌ட்ட‌த்தை ‌சிற‌ப்பாகு‌றி‌த்கால‌த்‌தி‌ல் ‌நிறைவே‌ற்றவு‌மஅ‌ந்ச‌க்‌திகளமு‌றியடி‌க்கவு‌மம‌க்க‌ளமு‌ன்வவே‌‌ண்டு‌மஎ‌ன்றி.ஆ‌ர்.பாலகே‌‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்