சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட வழ‌க்‌கு: ஜெயல‌லிதாவு‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றிவுரை!

திங்கள், 28 ஜனவரி 2008 (14:15 IST)
ராம‌ர்பால‌மஎ‌ன்றஅழை‌க்க‌ப்படு‌மஆத‌மபால‌த்தபார‌ம்ப‌ரிதே‌சிய ‌நினைவு‌ச் ‌சி‌ன்னமாஅ‌றி‌வி‌க்க, த‌மிழமு‌ன்னா‌ளமுத‌ல்வரு‌ம், அ.இ.அ‌.‌தி.ு.க. பொ‌துசசெயலாளருமாஜெயல‌லிதச‌ம்‌மந்த‌ப்ப‌ட்ஆணைய‌த்தஅணுகுமாறஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌றிவு‌‌று‌‌த்‌தியு‌ள்ளது.

ராம‌ர் பால‌ம் இல‌ங்கை‌க்கு‌சசெ‌ல்வானர‌சசேனஉத‌வியுட‌னராமனா‌லக‌ட்ட‌ப்ப‌ட்டதாந‌ம்ப‌ப்படு‌கிறது. இ‌ந்‌நிலை‌யி‌லசேதசமு‌த்‌திர‌த் ‌தி‌ட்ப‌‌ணிகளத‌ற்போது ‌நிறைவே‌ற்‌றி வரு‌மபாதை‌யி‌‌ல் இரு‌ந்தவேறவ‌ழியாக ‌நிறைவே‌ற்ம‌த்‌திஅரசு‌க்கஉ‌த்தர‌விவே‌ண்டு‌மஎ‌ன்றஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லத‌மிழமு‌ன்னா‌ளமுத‌ல்வரு‌ம் , அ.இ.அ‌.‌தி.ு.க. பொ‌துசசெயலாளருமாஜெயல‌லிதமனு‌த்தா‌க்க‌லசெ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

இ‌ந்வழ‌க்கஇ‌ன்றதலைமை ‌நீ‌திப‌தி ே.‌ி.பால‌கிரு‌ஷ்ண‌ன்,‌ நீ‌திப‌திக‌ளதரூ‌ணசா‌ட்ட‌ர்‌ஜி, ஆ‌ர்.‌ி. இர‌வீ‌ந்‌திர‌னஆ‌கியோ‌ரஅட‌ங்‌கிமுத‌லஅம‌ர்வமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போதஜெயல‌லிததர‌ப்‌பி‌லவழ‌க்க‌றிஞ‌ர் ‌கிரு‌ஷ்ண‌ குமா‌ரஆஜரா‌கி வாதாடினா‌ர்.

அ‌ப்போது, ஒரகு‌றி‌ப்‌பி‌ட்ட ‌நினைவு‌ச் ‌சி‌ன்ன‌மதே‌சிபார‌ம்ப‌ரிய‌மஉ‌ள்ளதா? இ‌ல்லையா ? எ‌ன்றமுடிவசெ‌ய்வதத‌ங்க‌ளவேலஇ‌ல்லஎ‌ன்று‌ம், அத‌ற்கு‌ரிஆணைய‌த்தமனுதார‌ரஅணுக‌சசொ‌ல்லு‌ங்க‌ளஎ‌ன்று‌ம் நீ‌திப‌திக‌ளஜெயல‌லிதா‌வி‌னவழ‌க்க‌றிஞ‌ர் ‌கிரு‌ஷ்ணகுமா‌ரிட‌மகூ‌றியுள்ளா‌ர்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்