ஒகேன‌க்க‌ல் ‌நீ‌ர்‌மி‌ன் ‌தி‌ட்ட‌‌ம் தாமத‌த்து‌க்கு க‌ர்நாடகாதா‌ன் காரண‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

திங்கள், 28 ஜனவரி 2008 (12:37 IST)
ஒகேனக்கலநீர்மினதிட்டமதாமதமஆவதற்ககர்நாடஅரசுதானகாரணமஎன்றமின்துறஅமைச்சரஆற்காடவீராசாமி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌பேரவை‌யி‌லஇன்றஆளுந‌ரஉரை‌க்கந‌ன்‌றி தெ‌‌ரி‌வி‌க்கு‌‌‌ம் ‌‌தீ‌ர்மான‌த்த‌ி‌ன் ‌‌மீதமுல்லவேந்தன், ரங்கநாதன் (ி.ு.க.), ி.ே.மணி (ா.ம.க), விடியலசேகர் (காங்.) ஆகியோரஒகேன‌க்க‌ல் ‌நீ‌ர்‌மி‌ன் ‌தி‌ட்ட‌ம் கு‌றி‌த்து கே‌ள்‌வி எழு‌ப்‌பின‌ர்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்து ‌மி‌ன்வ‌ா‌ரிய துறை அமைச்சரஆற்காடவீராசாமி ூறுகை‌யி‌ல், காவிரி நீரைபபயன்படுத்தி 1,150 மெகவாடமின்சாரத்தஉற்பத்தி செய்வாய்ப்பஉள்ளது. சிவசமுத்திதிட்டமமூலம் 270 மெகாவாட், மேகதாததிட்ட‌ம் மூல‌ம் 400 மெகாவாட், ராசிமணதிட்டமமூலம் 360 மெகாவாட், ஒகேனக்கலநீரமின்திட்டமமூலம் 120 மெகாவாடஎன்அளவிலநீர்மின்திட்டங்களதீட்டப்பட்டுள்ளன.

இந்திட்டங்களநிறைவேற்றுவததொடர்பாகர்நாடகா அரசுடனபேசினாலஅவர்களகாவிரி நதிநீரபிரச்சனதீர்ந்பிறகஇததொடர்பாபேசலாமஎன்கிறார்கள். ‌இ‌ந்த ‌தி‌ட்ட‌ங்களை நிறைவேற்வேண்டிஅவசியமஉள்ளதஎன்று சொன்னால், காவிரி நீரபயன்படுத்தி உற்பத்தி செய்யுமஅனைத்தமின்சாரமுமகர்நாடமாநிலத்திற்கவழங்வேண்டுமஎன்றகேட்கிறார்கள். தனால் கர்நாடகமும், தமிழகமுமசரிபாதி அளவுக்கஇந்மின்சாரத்தபயன்படுத்திககொள்ளலாமஎன்றநாமபேசி வருகிறோம்.

கடந்மாதமகூமத்திஅரசினஏற்பாட்டிலகர்நாடஅமைச்சருடனநானபேச்சுவார்த்தநடத்தினேன். மீண்டுமஅடுத்மாதமஇததொடர்பாபேச்சுவார்த்தநடத்தவிருக்கிறோம். அதிலஒரசுமூகமாசூழ்நிலஉருவானாலஇருமாநிஅரசுகளுக்குமநன்மஏற்படும்.

இந்மினதிட்டங்களுக்கு மத்திஅரசுக்கசொந்தமாதேசிநீர்மினதிட்குழுமமதானசெலவசெய்உள்ளது. இருக்கிதிட்டங்களிலேயநீர்மினதிட்டமதானமின்சாஉற்பத்திக்காமலிவாதிட்டமாகும்.

எனவே, இதநிறைவேற்றுவதிலதமிழகமஆர்வமாஉள்ளது. கர்நாடஅரசுமசம்மதித்தாலஇத்திட்டமவிரைவிலநிறைவேறும். அடுத்மாதமநடைபெறவுள்பேச்சுவார்த்தையினபோதஇதற்கொரமுடிவஏற்படுமஎன்றகருதுகிறேன் எ‌ன்று ஆற்காடவீராசாமி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்