கூ‌ட்ட‌ணி: குழ‌ப்ப‌த்தி‌ல் உ‌ள்ளது கா‌ங்‌கிர‌‌ஸ் - இல.கணேச‌ன்!

வெள்ளி, 11 ஜனவரி 2008 (16:46 IST)
”தமிழகத்திலி.ு.க. கூட்டணியதொடர்வதா? வேண்டாமா? என்குழப்பத்திலகாங்கிரஸஉள்ளது'' எ‌ன்று மா‌நில பார‌திய ஜனதா க‌ட்‌சி‌த் தலைவ‌ர் இல.கணேசன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தஞ்சாவூரிலஇன்றபா.ஜ.க. மாநிலததலைவரல.கணேசனநிருபர்களசந்தித்தார். அப்போதஅவரகூறியதாவது:

மத்தியிலகாங்கிரஸதலைமையிலாகூட்டணி சிதறி வருகிறது. இடதுசாரிகள் 3வதஅணியஅமைப்போமஎன்றகூறி வருகின்றனர். மாயாவதியுமகாங்கிரஸகூட்டணியிலஇருந்தவிலகபபோவதாகூறியுள்ளார். தமிழகத்தில் தி.ு.க. கூட்டணியதொடர்வதா? வேண்டாமா? என்குழப்பத்திலகாங்கிரஸஉள்ளது.

அத்வானியபிரதமரவேட்பாளராஅறிவித்தஇருப்பதற்கதேசிஜனநாயகூட்டணி வரவேற்றுள்ளது. மதசார்பற்கூட்டணி என்றஇடதுசாரிகள் வழக்கமபோலகூறிவருகின்றனர். ஆனால், அவர்களகேரளாவிலமதானியுடனகூட்டணி வைத்திருக்கிறார்கள். இது எப்படி மதசார்பற்கூட்டணியாகும்.

வேளாண்மைக்கதேவையாஅத்தியாவசிமான திட்டங்களை மத்திஅரசசெயல்படுத்தவில்லை. இதனாலவிவசாயிகளதற்கொலசெய்தவருவதஅதிகரித்தவருகிறது.

தினமலரபத்திரிகை அலுவலக‌ம் தாக்கப்பட்டத‌ற்கு கண்டனமதெரிவிப்பதற்கி.ு.க.வுக்கஅருகதகிடையாது. ஏனென்றாலதினகரனபத்திரிகை அலுவலக‌த்தை தாக்கியதி.ு.க.வினரதான்.

முதலநாளதமிழபுத்தாண்டாஅறிவிக்இருப்பதமகிழ்ச்சி அளிக்கிறது. அதசமயம், ஜனவரி 1தேதி அன்றநடைபெறுமஅசிங்கங்களதடுத்தநிறுத்வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்