ச‌ங்க‌ர்ராம‌ன் கொலை வழ‌க்கு: ‌பி‌‌ப்.11ஆ‌ம் தே‌தி‌க்கு த‌ள்‌ளி வை‌ப்பு!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (16:12 IST)
ச‌ங்க‌ர்ராம‌னகொலவழ‌க்‌கி‌லஇ‌ன்றச‌ங்கரா‌ச்ச‌ா‌‌ரியா‌ர்க‌ளஉ‌ள்பட 14 பே‌ரஆஜராகாததாலு‌ம், இ‌ந்வழ‌க்‌கி‌‌லச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்க‌ளஆஜராக ‌வில‌க்கஅ‌ளி‌க்கோ‌ரிமனஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌‌த்த‌ி‌‌ல் ‌நிலுவை‌யி‌லஇரு‌ப்பதாலு‌மவழ‌க்கு ‌விசாரணையபுது‌ச்சே‌ரி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பி‌ப்ரவ‌ரி 11ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளி வை‌த்து‌ள்ளது.

கா‌ஞ்‌சிபுர‌மவரதராபெருமா‌ளகோ‌யி‌லமேலாள‌ரச‌ங்க‌ர்ராம‌னகொலவழ‌க்கதொட‌ர்பாக‌ா‌‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர், ‌விஜயே‌ந்‌திசர‌ஸ்வ‌தி சுவா‌மிக‌ளஉ‌ள்பட 24 பே‌ரம‌ீதவழ‌‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்வழ‌க்கபுது‌ச்சே‌ரி ‌நீ‌‌திம‌ன்ற‌‌த்‌தி‌லநட‌ந்தவரு‌கிறது. இ‌ன்றஇ‌ந்வழ‌க்கு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. ‌அ‌ப்போது, கு‌ற்ற‌மசா‌ற்ற‌ப்‌‌ப‌ட்ட 24 பே‌‌‌ரி‌லகா‌ஞ்‌சி ச‌ங்கரா‌ச்ச‌ா‌ரியா‌ர், ‌விஜயே‌ந்‌திசர‌ஸ்வ‌தி சுவா‌மிக‌ளஉ‌ள்பட 14 பே‌‌ரஆஜராக ‌வி‌ல்லை.

மேலு‌மஇ‌ந்வழ‌க்‌கி‌லச‌ங்கரா‌ச்சா‌ரியா‌ர்க‌ளஆஜராக ‌வி‌தி‌‌வில‌க்ககோ‌ரி தா‌க்க‌லசெ‌ய்மனஉ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் ‌நிலுவை‌யி‌லஇரு‌ப்பதா‌லவழ‌க்கு ‌விசாரணையை ‌நீ‌திப‌தி ‌பி‌ப்ரவ‌ரி 11ஆ‌மதே‌தி‌க்கத‌ள்‌ளி வை‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்