‌பிரா‌‌ந்‌திய‌க் க‌ட்‌சிக‌ளி‌ன் த‌‌ந்தை கருணா‌நி‌தி: நாகாலா‌ந்து முத‌ல்வ‌ர் புகழார‌ம்!

Webdunia

ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (14:43 IST)
பிரா‌ந்‌தி‌ய‌கக‌ட்‌சிக‌ளி‌னதந்தபோ‌ன்றவ‌ரத‌மிழமுத‌ல்வ‌ரு.கருணா‌நி‌தி எ‌ன்றநாகாலா‌ந்தமுத‌ல்வ‌ர் ‌நி‌ப்யூ ‌ரியேபுகழார‌மசூ‌ட்டினா‌ர்.

இ‌ன்றசெ‌ன்னவ‌ந்நாகாலா‌ந்தமா‌நிமுத‌ல்வ‌ர் ‌நி‌ப்யூ ‌ரியோ, முத‌ல்வ‌ரகருணா‌நி‌தியஅவ‌ரி‌னஇ‌ல்ல‌த்‌தி‌லச‌ந்‌தி‌த்தா‌ர். காலை 9.30 ம‌ணி முத‌ல் 9.‌45 ம‌ணி வரஇ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்பு ‌‌நீடி‌த்தது.

பி‌ன்ன‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிய ‌நி‌‌ப்யூ ‌ரியோ, "‌நாகாலா‌ந்‌தி‌ல் ‌பி‌‌ப்ரவ‌ரி மாத‌மச‌ட்ட‌பபேரவை‌ததே‌‌ர்த‌லநட‌‌ப்பதா‌ல், பிரா‌ந்‌திய‌கக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளி‌லமூ‌த்தவராகருணாநி‌தியை‌சச‌ந்‌தி‌த்தஆ‌சி பெ‌ற்றே‌ன்" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், நாகாலா‌ந்‌தி‌லச‌ண்டை ‌நிறு‌த்த‌மஅம‌லி‌லஉ‌ள்ளதா‌லஅமை‌தி ‌நிலவு‌வதாகவு‌ம், ‌தீ‌விரவா‌திகளுட‌னஅர‌சிய‌ல் ‌ரீ‌தியாபே‌ச்சதொட‌ர்‌ந்தநட‌ந்தவருவதாகவு‌மஅவ‌ரகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மியா‌ன்ம‌ரப‌ற்‌றி கூறுகை‌யி‌ல், "மியான்ம‌ரி‌லநாகர்கள் 3-இல் ஒருபங்கு உள்ளதா‌ல், அவர்களுக்கு மியான்மர் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதே கருத்தை மத்திய அர‌சிடமும‌் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்." எ‌ன்றா‌ர் ‌நி‌ப்யூ ‌ரியோ.

வெப்துனியாவைப் படிக்கவும்