கோவை கு‌‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்கு: 17 பே‌‌ரி‌ன் ‌விடுதலை ‌பிணை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி!

Webdunia

வியாழன், 20 டிசம்பர் 2007 (17:39 IST)
கோவதொடரகுண்டுவெடிப்பவழக்கிலதண்டனபெற்ற 17 பேரதாக்கலசெய்த ‌விடுதலை ‌பிணையசென்னஉயர் நீதிமன்றமஇன்றதள்ளுபடி செய்தது.

கோவை‌யி‌லகடந்த 1998 ஆமஆண்டு நட‌ந்தொடரகுண்டுவெடிப்‌பி‌ல் 58 பேரகொல்லப்பட்டனர். ஏராளமானோரபடுகாயமடைந்தனர். இந்குண்டுவெடிப்பு வழக்கில் நூற்றுக்குமமேற்பட்டவர்களகுற்றவாளி என்றதீர்ப்பளிக்கப்ப‌ட்டது. அல்-உம்மதலைவரஎஸ்.ஏ.பாட்சா, அன்சாரி உள்ளிட்டோருக்கஆயுளதண்டனையும், மற்றவர்களுக்கு 13 ஆண்டுகளவரகடுங்காவலதண்டனையுமவிதிக்கப்பட்டது.

இதில் 13 ஆண்டுகளசிறதண்டனவிதிக்கப்பட்முகமதஇக்பால், அப்துலரகுமானஅஷ்ரபஉள்ளிட்ட 17 பேரதங்களுக்கஅளிக்கப்பட்தண்டனையரத்தசெய்கோரியும், தங்களை ‌‌பிணைய‌ி‌லவிடுவிக்கககோரியுமசென்னஉயர் நீதிமன்றத்திலமனதாக்கலசெய்திருந்தனர்.

இந்மனு நீதிபதிகளமுருகேசன், பெரியகருப்பனஆகியோரஅடங்கிஅம‌‌ர்வமுன்பஇ‌ன்றவிசாரணைக்கவந்தது. அப்போது, அரசதரப்பிலஇவர்களஅனைவருமபலரதஉயிரபலிவாங்கிகுற்றத்திலஈடுபட்டவர்களஎன்பதாலும், இந்வழக்கிலமேல்முறையீடசெய்யப்பவிருப்பதாலும், ‌விடுதலை ‌பிணஅளிக்கககூடாதஎன்றதெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 17 பேரின் ‌விடுதலை ‌பிணமனுக்களை ‌நீ‌திப‌திக‌ளதள்ளுபடி செய்தஉத்தரவிட்னர்.

வெப்துனியாவைப் படிக்கவும்