மலே‌சிய‌த் த‌மிழ‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம்: ‌பிரதமரு‌க்கு வைகோ கோ‌ரி‌க்கை!

Webdunia

வெள்ளி, 14 டிசம்பர் 2007 (17:31 IST)
மலேசியாவில் தே‌சிய‌ப் பாதுகாப்பசட்டத்தினகீழகைதசெய்யப்பட்டு‌ள்ள ஹின்ட்ராஃப் தலைவர்களவிடுவிக்க அந்நாட்டு அரசுடன் பேசி நடவடிக்கஎடுக்வேண்டுமஎன்று பிரதமரமன்மோகனசிங்‌கி‌ற்கு ம.ி.ு.க. பொதுசசெயலாளரவைககடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அ‌வ‌ர் இன்றவெளியிட்டு‌ள்ள அறிக்கையில், "மலேசியாவில் த‌ங்க‌ளி‌ன் சம உ‌ரிமை‌க்காக‌‌ப் போராடி வருமஇந்திவம்சாவழியைசசேர்ந்தவர்க‌ளி‌ன் மீதமலேசிஅரசதொடர்ந்தஅடக்குமுறையைககட்டவிழ்த்தவருகிறது.

இப்பிரச்சனகுறித்தஉரிநடவடிக்கைகளமேற்கொண்டஅங்குள்இந்திவம்சாவழியினரைபபாதுகாக்க நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ஏற்கனவஇந்தியபபிரதமரைககடிதமமூலமவலியுறுத்தியிருந்தேன்.

கடந்நவம்பர் 25 ஆமதேதி கோலாலம்பூரில் 10 ஆயிரமபேரபங்கேற்றநடத்திபேரணியினதலைவரஉதயகுமாரமீதகிளர்ச்சி தடுப்பசட்டத்தினகீழஏற்கனவே ப‌திவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள வழ‌க்கு நீதிமன்றத்திலநிலுவையிலஉள்ளது.

உ‌ரிமை‌க்காக‌ப் போராடி வருகின்இந்திவம்சாவழி இனததலைவர்களாகங்காதரன், வசந்தகுமார், உதயகுமார், மனோகரன், கணபதிராவபோன்றோரமலேசிஅரசு தே‌சிய‌ப் பாதுகாப்புசசட்டமஎன்ற "ஆள்தூக்கிசசட்ட"த்தினகீழகைதசெய்தசிறையில் அடை‌த்து உள்ளது.

மலேசியாவிலவாழுமஇந்திவம்சாவழியினரிலபெரும்பகுதியினரதமிழர்களஆவர். மலேசியபபிரதமரஅப்துல்லஅகமதபதாவி, போராடுமத‌மிழ‌ர்களினகோரிக்கைகளைபபரிசீலிக்காமலஎச்சரிக்கவிடுத்வண்ணமஇருக்கின்றார்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் இந்தியதன்னுடைய அரசுமுறை உறவுகளமூலமகைதசெய்யப்பட்டுள்தலைவர்களவிடுவிக்உரிநடவடிக்கைகளமேற்கொள்வேண்டுமெபிரதமரமன்மோகனசிங்ககேட்டுககொள்கிறேன்" எ‌‌ன்று வைககூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்