த‌மிழ‌ர்க‌ளாக இரு‌ப்பது கு‌ற்றமா? : ‌கி.‌வீரம‌ணி!

Webdunia

புதன், 5 டிசம்பர் 2007 (12:40 IST)
''‌‌கொழும்பவாழதமிழர்களசெய்குற்றமஅவர்களதமிழர்களாஇருப்பதுதானா?' எ‌ன்று ‌திரா‌விட‌ரகழக‌ததலைவ‌ர் ‌ி.வீரம‌ணி கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளார்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கைய‌ி‌ல், ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் தமிழஇனபபடுகொலைகளும், தமிழர்களகாடு, வனாந்தரங்களுக்கசிங்கள ராணுவமவிரட்டி, பசி, பட்டினியாலசாகுமநிலையஏற்படுத்துமகொடுமைகளும், அதனவடக்கு, கிழக்குபபகுதிகளிலவெகுமூர்த்தன்யமாநடைபெற்றவருகின்றன.

அக்கொடுமைகளுக்குசசிகரமபோநவம்பர் 30 ஆமநாளமுதலடிசம்பர் 2 ஆமநாளவரசுமார் 3000-க்குமமேற்பட்ட, தலைநகரகொழும்பிலவாழுமதமிழர்களஎவ்விதககாரணமுமின்றி, கைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படிப்பட்செய்திகளைககேட்டநமஉள்ளமவேதனைததீயிலவெந்தகொண்டிருக்கிறது. உலகிலேயதமிழினமஒன்றுதானநாதியற்இனமாகி வருமஇரங்கத்தக்நிலநாளொரமேனியுமபொழுதொரவண்ணமுமதொடர்ந்தபடி உள்ளது. என்னகொடுமை!!

முன்பஒருமுறசிமாதங்களுக்கமுனஇதேபோசம்பவமநடந்து, உலகினபல்வேறஅமைப்புகளுமகண்டனமதெரிவித்ததோடு, இலங்கையினஉச்ச நீதிமன்றமுமகூகண்டித்தது. அந்நாட்டநாடாளுமன்றத்திலகூகண்டனக்குரலஎழுப்பப்பட்டது. பிறகுதானதமிழர்களவிடுதலசெய்யப்பட்டனர்.

இந்கோரத்தாண்டவமமீண்டுமஇலங்கஅரசாலஅரங்கேற்றப்பட்டு, அதனதலைநகரவாழதமிழர்களைககைதசெய்வதஇப்பொழுதுமதொடர்கிறது. கொழும்பவாழதமிழர்களசெய்குற்றமஅவர்களதமிழர்களாஇருப்பதுதானா?

இதவன்மையாகககண்டிப்பதுடன், இதற்கமத்திஅரசகடுமையாகண்டனத்தைததெரிவித்தஅவர்களைககாப்பாற்முன்வரவேண்டும்.

முதலமைச்சரகலைஞரஅவர்களமத்திஅரசின்- குறிப்பாக, பிரதமரினகவனத்திற்கு, முன்பமலேசியததமிழர்களபிரச்சினையிலகடிதமமூலமசுட்டிக்காட்டியதபோலசுட்டிக்காட்டி, போதிநடவடிக்கைகளஎடுக்வற்புறுத்வேண்டுமஎன்றுமஅவர்களஉரிமையுடனவேண்டிககொள்கிறோமஎன்று ‌ி.‌வீரம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்