கமலா அ‌ம்மா‌ளி‌ன் உடலு‌க்கு தலைவ‌ர்க‌ள், நடிக‌ர்க‌ள் அ‌ஞ்ச‌லி!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (20:24 IST)
நடிகரதிலகமசிவாஜி கணேசனதுணைவியாரகமலா அம்மாளினஉடலுக்கமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி, அதிமுபொதுச் செயலாளரஜெயலலிதஉள்ளிட்டோரஇறுதி அஞ்சலி செலுத்தினார்கள். கமலஅம்மாளினஇறுதிசசடங்கபெசன்டநகரமினமயானத்திலநாளகாலநடைபெறுகிறது.

மறைந்நடிகரதிலகமசிவாஜி கணேசனினமனைவி கமலஅம்மாள் (வயது68) உடல்நலககுறைவாலநேற்றகாலகாலமானார். அவரமறைந்தகவலஅறிந்ததுமமுதலமை‌ச்ச‌ரகருணாநிதி, ி.நகரிலஉள்சிவாஜியினவீட்டுக்கநேரிலசென்றமலரவளையமவைத்தஅஞ்சலி செலுத்தினார்.

அதிமுபொதுசசெயலாளரஜெயலலிதாவுமநேரிலசென்றஅஞ்சலி செலுத்தினார். முன்னதாமருத்துவ மனையிலேயநடிகரகமல்ஹாசன், முதலமை‌ச்ச‌ரகருணாநிதியினதுணைவியாரராஜாத்தி அம்மாளஆகியோரஅஞ்சலி செலுத்தினர்.

அமைச்சரஸ்டாலின், மீனாட்சி அம்மனகோயிலமுன்னாளதர்க்காரி.என்.சிதம்பரம், தே.மு.தி.க. தலைவரவிஜயகாந்த், நடிகரசங்தலைவரசரத்குமார், தயாரிப்பாளரசங்கததலைவரராம.நாராயணன், நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், விஜயகுமார், சத்யராஜ், நெப்போலியன், ராமராஜன், இயக்குனர்களபாரதிராஜா, பிரதாபபோத்தன், இசையமைப்பாளரஇளையராஜா, நடிகைகளமனோரமா, சரோஜதேவி, லட்சுமி, குஷ்பு, ராதிகா, சிவாஜி சமூநலபபேரவைததலைவரசந்திரசேகரன், , ஏராளமாசிவாஜி ரசிகர்களஉட்பஅரசியல், திரையுலகைசசேர்ந்பலரசிவாஜியின் வீட்டுக்கநேரிலசென்றஅஞ்சலி செலுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்