×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கோவை குண்டு வெடிப்பு வழக்கு : 3 பேருக்குத் தண்டனை!
Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2007 (13:50 IST)
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டவர்களில் மீதமுள்ள 3 பேருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துத் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் கடந்த 1998-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் 168 பேரைச் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் கைது செய்தனர். இதில் 158 பேர் குற்றவாளிகள் என கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களில் 88 பேருக்கு எதிராக சிறு குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. 70 பேருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல் என்பது உள்ளிட்ட பெரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் 85 பேருக்கு அவர்களுடைய குற்றத்திற்குத் தகுந்தவாறு 9 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மீதமுள்ள அபுதாகீர
்,
கிச்சன
்
புகார
ி,
சித்திக
்
அல
ி
ஆகி
ய 3
பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திராபதி உத்தரவிட்டார்.
சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பெரிய குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்ட அல் உமா இயக்கத்தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி உள்ளிட்ட 70 பேருக்கான தண்டனை விவரம் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!
ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?
அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!
செயலியில் பார்க்க
x