பத‌ற்ற‌த்தை உருவா‌க்க பாஜக முய‌ற்‌சி: டி.ஆ‌ர்.பாலு கு‌ற்ற‌ச்சா‌ற்று!

Webdunia

சனி, 22 செப்டம்பர் 2007 (16:08 IST)
ராம‌‌ரலம் ‌விவகார‌த்தவை‌த்தநா‌ட்டி‌‌லபத‌ற்ற‌த்தஉருவா‌க்ா.ஜ.க முய‌ற்‌சி‌க்‌கிறதஎ‌ன்றம‌த்‌திஅமை‌ச்ச‌ரி.ஆ‌ர்.பாலகு‌ற்ற‌மசா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌‌யி‌ல், தலைம‌ன்னாரு‌க்கு‌மதன‌ஷ்கோடி‌க்கு‌மஇடை‌யி‌ல் 30,000 ‌மீ‌ட்ட‌‌ர் ‌‌நீள‌த்‌தி‌ற்கஆத‌மபால‌மபர‌வியு‌ள்ளது. இ‌தி‌ல் 300 ‌மீ‌ட்ட‌‌ரி‌லம‌ட்டுமகா‌ல்வா‌யஅமை‌கிறது. இதமொ‌த்த‌த்‌தி‌லஒரு ‌விழு‌க்காடம‌ட்டுமஎ‌ன்று‌ம் "நா‌ங்க‌ளஎதையு‌மஅ‌ழி‌க்க‌வி‌ல்லை" எ‌ன்று‌ம்‌ கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

மேலு‌ம், ‌த‌மிழம‌க்க‌ளி‌ன் 150 ஆ‌ண்டகால‌ககனவஇ‌த்‌தி‌ட்ட‌த்‌தி‌‌னமூல‌ம் ‌நினைவா‌க்க‌பபோ‌கிறோ‌ம். ஆத‌ம்பால‌மபகு‌தி‌யி‌லநடைபெறு‌மப‌ணி‌க்கம‌ட்டுமஉ‌‌ச்ச ந‌ீ‌‌திம‌ன்ற‌மதடை ‌வி‌‌தித்து‌ள்ளது. பா‌க் ‌நீ‌ரிணை‌ப்பு‌பபகு‌தி‌யி‌லவேலசெ‌ய்அனும‌தி‌த்து‌ள்ளது. எனவமொ‌த்த‌பப‌ணியு‌மதடைப‌ட்டதாஅ‌ர்‌த்தம‌ல்ல. சேதசமு‌த்‌திர‌த்‌தி‌ட்எ‌தி‌ர்‌ப்பாள‌ர்களபாஜக‌வினரு‌ம், அவ‌ர்க‌ளி‌னமத‌மசா‌ர்‌ந்ந‌ண்ப‌ர்களு‌மதூ‌ண்டி‌விடு‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ளகா‌‌ல்வாயவேறதட‌த்‌தி‌லஅமை‌க்குமாறம‌த்‌திஅரசவ‌ற்புறு‌த்த‌ககூடாதஎ‌ன்றி.ஆ‌ர்.பாலகே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

நா‌ங்க‌ளஎ‌ல்லஆ‌ச்சா‌ரியா‌ர்க‌ளிடமு‌மபே‌சி‌வி‌ட்டோ‌ம். அவ‌ர்களு‌க்கஎ‌ல்லஉ‌ண்மைகளையு‌ம் ‌விள‌க்‌கி‌வி‌ட்டோ‌ம். கட‌ந்த 1999 ஆ‌ண்டு வேலதொட‌ங்‌கியதமுத‌ல் 14 முறபொதும‌க்க‌ளகரு‌த்தை‌ககே‌ட்டு‌ள்ளோ‌ம். அ‌ப்போதெ‌ல்லா‌மஎ‌தி‌ர்‌ப்பை‌ககா‌ட்டாதவ‌ர்க‌ளஇ‌ப்போதகை‌யிலெடு‌ப்பதமுழு‌க்முழு‌க்அர‌சிய‌லஆதாய‌த்‌தி‌ற்கு‌த்தா‌ன். இ‌ந்த‌ ‌சி‌க்கலை‌பபெ‌ரிதுபடு‌த்துவத‌னமூல‌மபத‌ற்ற‌த்தஉருவா‌க்‌கி வா‌க்குவ‌ங்‌கியை‌ககை‌ப்ப‌ற்பாஜமுய‌ற்‌சி‌க்‌கிறது. கு‌றி‌ப்பாஜரா‌ததே‌ர்தலமு‌ன்‌னிறு‌த்‌தி‌த்தா‌னஇ‌ச்‌சி‌க்க‌லஎழு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றஅவ‌ரகூ‌‌‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்