மேட்டூர் நீர்மட்டம் 74 அடி! நீர்வரத்து 9014 கனஅடி

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (10:39 IST)
கர்நாடக மாநிலத்திலபெய்தவருமதென்மேற்கபருமழையினகாரணமாஅம்மாநிஅணைகளில் இருந்தகாவிரியிலதிறந்துவிடப்படுமஉபரி நீரினஅளவஅதிகரித்துள்ளது. இதனாலமேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டியது.
தற்போதமேட்டூரஅணைக்கவினாடிக்கு 9014 அடி நீரவந்தகொண்டிருக்கிறது. அணையிலஇருந்தபாசனத்திற்காவினடிக்கு 2,000 அடி நீரதிறந்துவிடப்பட்டவருகிறது. இன்று பிற்பகலுக்கு பிறகு அணைக்கு வரும் நீரின் அளவு 15,000 கன அடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணைகளில் இருந்தஉபரி நீரதிறந்துவிடப்பட்டவருகிறது.

கபினி அணையிலஇருந்ததிறந்துவிடப்படுமநீரினஅளவநேற்றகாலநிலவரப்படி 9 ஆயிரம் கஅடியாகவும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்நீரஇன்று இரவஅல்லது நாளை காலையோ மேட்டூர் அணையை வந்தடையும் என்றஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து ஏற்கனவே திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததை தொடர்ந்து 73 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 74 அடியை எட்டி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்