காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

Webdunia

வெள்ளி, 29 ஜூன் 2007 (11:36 IST)
மதுரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். ராஜேந்திரன் 31,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்