கருணாநிதிக்கு பிரதமர் வாழ்த்து

84 வது பிறந்த நாள் கண்டுள்ள தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசியின் வாயில்லாக கருணாநிதியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்து கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், கருணாநிதிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்