×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஐசிசி தரவரிசை : இந்தியா 4வது இடம்
ஞாயிறு, 24 பிப்ரவரி 2008 (13:15 IST)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசைப் பட்டியலில் தற்போது இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
எம்.எஸ். தோனியின் தலைமையில் விளையாடி வரும் இந்திய அணி 110 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. 113 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி 3வது இடத்தில் உள்ளது.
தற்போது நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் வெற்றி கடைசி மூன்று போட்டிகளை வைத்தே முடிவு செய்யப்படும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆஸ்ட்ரேலியாவுடன் விளையாடும் இந்தியா, செவ்வாய்க்கிழமை இலங்
க
¨யை சந்திக்கிறது.
இந்தியா இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்று ஒன்றில் தோற்றாலும் 113 புள்ளிகளுடன் இதே இடத்தில்தான் இருக்க வேண்டி வரும்.
ஒரு வேளை இந்தியா இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் 6வது இடத்திற்கு இறக்கப்படும்.
131
புள்ளிகளுடன் ஆஸ்ட்ரேலிய முதலிடத்திலும், தென்ஆப்ரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இந்தியை திணிக்க மாட்டேன் என்று அமித்ஷா இந்தியில்தான் சொல்கிறார்: எஸ்வி சேகர்
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை.. ஒரே நாளில் அணைகளில் உயர்ந்த நீர்மட்டம்..!
அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது.. அண்ணாமலை அறிவிப்பு..!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பயங்கர பனிச்சரிவு.. ஐந்து பேர் மாயம்.. அதிர்ச்சி தகவல்..!
பொய்யான தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: நடிகை தமன்னா எச்சரிக்கை..!
செயலியில் பார்க்க
x