அ‌ணி‌த் தலைவ‌ர் ப‌த‌‌வி ச‌ச்‌சி‌ன் மறு‌த்தது ஏ‌ன்?

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (18:24 IST)
மூத்வீரர்களதேர்வுக்குழுததலைவரநடத்துமவிதமபிடிக்காமலேயே ச‌‌ச்‌சி‌ன் தெ‌ண்டு‌ல்க‌ர் அ‌ணி‌த் தலைவ‌ர் பதவியமறுத்ததாக கூற‌ப்படு‌கிறது.

இந்திடெஸ்டஅணி‌த் தலைவராக சச்சின் டெண்டுல்கரநியமிக்தேர்வுக்குழுவினரமுடிவசெய்தனர். ஆனால் டெண்டுல்கரஅதனஏற்மறுத்துவிட்டார். அவரதமுடிவபலருக்கவியப்பஅளித்தது. டெண்டுல்கரஏன் அ‌ணி‌த் தலைவ‌ர் பதவியமறுத்தாரஎன்னுமகேள்விக்கபலவிதமாபதில்களகூறப்படுகிறது.

மூத்த வீரர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. அவர்கள் அவமரியாதை செய்யப்படுகிறார்கள். வீரர்கள் தேர்வு முறையும் சரியில்லை என்று சரத்பவாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட அவமரியாதை காரணமாகவே அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக தகவ‌ல் அ‌றி‌ந்த வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌‌வி‌‌த்து‌ள்ளன.

ஆனாலடெண்டுல்கருக்கநெருக்கமாவட்டாரங்களஇதனமறுக்கின்றன. ஏற்கனவஇரண்டமுறை அ‌ணி‌த் தலைவ‌ர் பதவியமறுத்துவிட்ட டெண்டுல்கர், இப்போதுஅந்பொறுப்பஏற்மனதளவிலதயாரஇல்லஎன்றகூறப்படுகிறது.

அதிரடி ஆட்டக்காரரஎன்னுமநிலையிலிருந்தமுதிர்ச்சியடைந்ஆட்டக்காரராமாறியிருக்குமஅவர், தனதஆட்டமதொடர்பாவிமர்சனங்களையுமசந்தித்தவருகிறார். இந்நிலையில் அ‌ணி‌த் தலைவ‌ர் பதவி ஏற்பது ஏற்றதாஇருக்காதஎன்றஅவரகருதுவதாகூறப்படுகிறது.

கிரிக்கெடவாழ்க்கதொடர்பாதிட்டமதெளிவாஇருப்பதாலஅவரஎதிர்காலத்தகருத்திலகொண்டதற்போதைநிலையிலேயதொடவிரும்புவதாஅவருக்கநெருக்கமாவட்டாரங்களதெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்